சமஷ்டித் தீர்வைத் தராவிடின்தான் தமிழர்கள் தனிநாட்டைக் கோருவர் ஆஸ்திரேலியத் தூதுவரிடம் முதலமைச்சர் இடித்துரைப்பு

November 29, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) ஆஸ்ரேலியா போன்று சமஷ்டி அதிகாரப் பகிர்வையே தமிழ் மக்கள் கோருகின்றனர். அதனை வழங்கினால் தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்றுவிடுவார்களோ என்ற ஜயப்பாடு தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் உண்டு. ஆனால் சமஷ்டித் தீர்வை வழங்காவிடின்தான் […]

தென்கிழக்கு பல்கலைக்கழகம் தேசிய கராத்தேயில் ஏழு பதக்கங்களுடன், கிழக்குமாகாணத்துக்கு 13 பதக்கங்கள்.

November 29, 2017 kalkudah 0

18 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கான தேசிய கராத்தே சுற்றுப்போட்டி நேற்று 28.11.2017 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கிழக்குமாகான வீரர்களில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு […]

பிரபாவின் ஒளிப்படத்தை பயன்படுத்தியோரை கைது செய்யமாட்டார்கள் முதலமைச்சர் நம்பிக்கை!

November 29, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தைப் பயன்படுத்தியோர் கைது செய்யப்படுவர் என அரச தரப்புகள் கூறுவது சிங்கள மக்களுக்காகவேண்டியே. அவர்கள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என நம்புகின்றேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் […]

அமெரிக்கா இளைஞனின் விசித்திரமான ஆசையைப் பாருங்களேன்!

November 29, 2017 kalkudah 0

அமெரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் தன்னை வேற்றுக்கிரகவாசி போல் மாற்றிக் கொள்வதற்காகப் பல நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த வின்னி ஓ எனும் 22 வயது இளைஞர் தன்னை […]

தாருஸ்ஸலாம் அறபுக் கல்லூரியின் நேர்முகப் பரீட்சை.

November 29, 2017 kalkudah 0

பிரதான வீதி, தியாவட்டவான், வாழைச்சேனை எனும் முகவரியில் அமைந்துள்ள எமது தாருஸ்ஸலாம் அறபுக் கல்லூரியின் 2018 ஆம் கல்வி ஆண்டிற்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.12.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 […]

அரசை விட்டு வெளியேறுகின்ற எந்த நோக்கமும் கிடையாது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்!

November 29, 2017 kalkudah 0

“இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டு நான் அரசிலிருந்து வெளியேறவுள்ளதாக சில இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் கிடையாது. அவ்வாறு அரசை விட்டு வெளியேறுகின்ற தேவையோ – நோக்கமோ எனக்கு இல்லை.” […]

“அசீசும் தமிழும்” நுால் வெளியீட்டு விழா

November 29, 2017 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) கலாநிதி ஏ.எம். ஏ அசீஸ் மன்றத்தினால் அசீஸ் பற்றிய சிறப்புப் பேச்சும் “அசீசும் தமிழும்” எனும் நுால் வெளியீட்டு விழாவும் இன்று (29) கொழும்பு -07 மகாவலி கேந்திர நிலையத்தில் […]

மறைந்த எழுத்தாளர் வை.அஹமட் அவர்களின் சிறுகதை சிங்கள மொழியில்!

November 29, 2017 kalkudah 0

மறைந்த எழுத்தாளர் வை.அஹமட் அவர்களின் சிறுகதை தொகுப்பான “முக்காடு” 2000ம் ஆண்டு ஏ.பி.எம்.இத்ரீஸ் அவர்களினால் பதிப்பிக்கப்பட்டது. இதனை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம்.எச்.எம்.ராசூக் அவர்களினால் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் மொழிபெயர்ப்பு புத்தக பிரதி 28ம் […]

வாழ்வகம் விஷேட தேவையுடையோர் அமைப்பிற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் உதவிக்கரம்.

November 29, 2017 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் வாழ்வகம் விஷேட தேவையுடைய அமைப்பானது சுமார் 560 மாற்றுத் திறனாளிகளைக் உள்ளடக்கி இயங்கி வருகின்றது. இவ்வமைப்பின் ஏற்பாட்டில் […]