நல்லாட்சியின் ஆயுளை தீர்மானிக்கும் உள்ளூராட்சி!

November 30, 2017 kalkudah 0

கடந்த 2015ம் ஆண்டு இலங்கை சரித்தை மாற்றியமைத்து இரண்டு தேசியக் கட்சிகளின் நல்லாட்சி உருவானது. நீண்டகால மஹிந்த ஆட்சியின் மீது மக்கள் கொண்ட வெறுப்பு, ஊழல், இனமோதல்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் ரணில்-மைதிரி […]

மீன்முள்ளு தொண்டையில் சிக்கியதால் எட்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

November 30, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) திரளிமீனும் புட்டும் உண்ட போது அதன் முள்ளு தொண்டையில் சிக்கிய நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(29) இடம்பெற்றுள்ளது. 5வீட்டு […]

அம்பாறை மாவட்டத்தில் மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை!

November 30, 2017 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு பிரதி […]

போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்’ அமெரிக்கா எச்சரிக்கை.

November 30, 2017 kalkudah 0

அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பியாங்யாங்கிற்கு எண்ணெய் விநியோகம் செய்வதை துண்டிக்க வேண்டும் என அமெரிக்க […]

இலங்கையில் காலநிலை மாற்றத்தால் 7 பேர் பலி ; 20 ஆயிரம் பேர் பாதிப்பு.

November 30, 2017 kalkudah 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 5 பேர் காணாமல்போயுள்ளதாகவும் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்தமுகாமைத்துவ மத்திய […]

யாழில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நடைபவனி

November 30, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் இன்று (30)காலை விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையின் முகப்பிலிருந்து ஆரம்பமான நடைபவனி ஹற்றன் நசனல் வங்கி வீதியூடாக விக்ரோரியா வீதியூடாக சென்று […]

மண் அகழ்வினால் பாதிக்கப்படும் ஆலங்குள மற்றும் மியான் குள வீதிகள்.

November 30, 2017 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மேவான்ட குளம் புணர்நிர்மானம் செய்யப்பட்ட நிலையில் அக்குளத்திலிருந்து தற்போது மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. […]