தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு காலத்தின் தேவை-கத்தார் ஏறாவூர் அசோசியேசன்

November 1, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் மட்டு நகரில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தமிழ் முஸ்லிம்களின் உறவில் எதுவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், பிரச்சினைகளை சுமூகமாகப் பேசித்தீர்க்க சகல தரப்பினரும் முன் வர வேண்டுமென கத்தார் ஏறாவூர் […]

பலஸ்தீன அமைதியில் பேரிடி: பல்போர் பிரகடனம் (1917.11.02-2017.11.02)

November 1, 2017 kalkudah 0

ஆய்வுக் கட்டுரை- M.I. MUHAMMADH SAFSHATH  (University of Moratuwa) (1917.11.02 இல் வெளியிடப்பட்டு இன்றுடன் (2017.11.02) நூற்றாண்டைத்தொடும் இப்பிரகடனம் தொடர்பிலான ஒரு பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வு) பலஸ்தீன அமைதியில் பேரிடி: பல்போர் பிரகடனம் சங்க […]

கிழக்கின் தற்போதைய இனமுறுகலுக்கு கிழக்கு மாகாண ஆளுனர் பொறுப்புக்கூற வேண்டும்-முன்னாள் முதலமைச்சர்

November 1, 2017 kalkudah 0

கிழக்கின் தற்போது தலைதூக்கியுள்ள இனமுறுகல்களுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும் பொறுப்புக்கூற வேண்டுமென   ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். தமது  ஆட்சிகாலத்தில் இடம்பெறாத தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான […]

மனிதாபிமான உதவிகளுடன் பங்களாதேஷ் சென்ற Qtv குழுமத்தினர் நாடு திரும்புகின்றனர்

November 1, 2017 kalkudah 0

எம்.ஐ.அஷ்பாக் மியன்மார் ரோஹிங்கியாவிலிருந்து பங்களாதேஷ் ஹொக்‌ஷி பஷார் பகுதியில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குவதற்காகச் சென்றிருந்த கல்குடா அல் கிம்மா நிறுவனத்தின் தவிசாளரும் சுதந்திரக்கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளருமான மௌலவி எம்.எஸ்.எம்.ஹாறூன் (ஸஹ்வி) […]

பறிபோயுள்ள காணிகளை மீட்டெடுக்க ஓட்டமாவடி பள்ளிவாயலின் புதிய தலைமை அமீர் அலியுடன் கைகோர்க்க வேண்டும்-சாட்டோ மன்சூர் (வீடியோ)

November 1, 2017 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்   ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு புதிய தலைமைத்துவத்தினை வழங்கவிருக்கின்ற முன்னாள் அதிபரும் கோட்டக்கல்வி அதிகாரியுமான ஜுனைட் ஆசிரியரிடம் உரிமையுடன் வேண்டிக்கொள்வதாவது, நீங்கள் வெறுமனே ஓட்டமாவடி நம்பிக்கையாளர் சபையின் தலைவராக […]

தமிழ்-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலைப் பிற்படுத்த அரசு முயற்சி-கருணா அம்மானின் செயலாளர் வருன் கமலதாஸ் (வீடியோ)

November 1, 2017 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் “கருணா அம்மானை அரசியலிருந்து ஓரங்கட்டுவதற்காகவே அவரை இனவாதியாகச் சித்தரிக்க முயல்கின்றனர். அதன் பின்னணியிலேயே வாழைச்சேனை ஆட்டோ தரிப்பிட, கிரான் சந்தைப்பிரச்சனை” உண்மையில் முஸ்லிம்கள் கிரான் சந்தையில் வர்த்தம் மேற்கொள்ளத்தடை. அதே […]

எமது பிள்ளைகள் மார்க்கக்கல்வியுடன் தொடர்புடைய உயர்ந்த சமூகமாக மாற்றமடைய வேண்டும்-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

November 1, 2017 kalkudah 0

எம்.ரீ.ஹைதர் அலி எமது சமூகத்தினைப் பொறுத்தமட்டில் எவ்வளவு தூரம் நாங்கள் அரசியலிலும் பணத்திலும் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும், அவைகள் அனைத்தும் எமக்கு எப்போதும் நிரந்தமில்லாதவை என்பதனை நாங்கள் நன்றாகப் புரிந்து செயற்பட வேண்டியதொரு தேவைப்பாடு […]

கத்தாரில் “செழித்தோங்கும் தேசம்” விழிப்புணர்வு மாநாடு

November 1, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் கத்தார் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் (SLIC QATAR) ஏற்பாட்டில் இலங்கையர்களுக்காக “செழித்தோங்கும் தேசம்” எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு எதிர்வரும் 2017 நவம்பர் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை அல் அத்திய்யா […]