பாலைநகர் மீள்குடியேற்ற கிராம சென் அஃனன்ட் முன்பள்ளி விழா.

December 2, 2017 kalkudah 0

மட்டக்களப்பு மாவட்ட பாலைநகர் மீள்குடியேற்ற கிராம சென் அஃனன்ட் முன்பள்ளியின் 12வது மாணவர் வெளியேற்று நிகழ்வு இன்று 2017.12.02ம் திகதி இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக ஈகார்ட்ஸ் நிறுவன நிரைவேற்று பணிப்பாளர் ஜுனைட் நளீமி […]

தாருல் ரஹ்மத் விஷேட தேவையுடையோர் பாடசாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலை விழா

December 2, 2017 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) காவத்தமுனை தாருல் ரஹ்மத் விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களுக்கான மாற்றுத் திறனாளிகள் கலை விழா கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பிரிவினரின் ஏற்பாட்டில் 2017.11.30ஆம்திகதி நடைபெற்றது. இந்நிகழ்வானது தாருல் […]

யாழில் இந்திய மீனவா்கள் 20 போ் கைது

December 2, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 20 போ் கைதுசெய்யப்பட்டனா். பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது நேற்று(1) இரவு கடற்படையினரால் கைது […]

மட்டக்களப்பில் ஏராளமான பாம்புகள் பிரதேச மக்கள் அச்சம்!!

December 2, 2017 kalkudah 0

மட்டக்களப்பு நாவலடி கடற்கறையில்  இன்று (02) ம் திகதி காலை கரவலை மீன்பிடியில்  ஈடுபட்ட  மீனவர்ககளின் வலைகளில் ஏராளமான பாப்புகள் அகப்பட்டதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. அண்மைக் காலமாக  சீரற்ற காலநிலை காரணமாக […]

தனிநாடு கோருவதை தமிழர்கள் நிறுத்தவேண்டும் – வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

December 2, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) எமது மக்கள் தனிநாடு கோருவதையும் அதற்காக உணர்ச்சி மேலீட்டில் உரக்கக் கத்துவதையும் இனி நிறுத்த வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் அரசாங்கத்தைக் கெட்டியடையச் செய்யுமே தவிர எம்முடன் சுமூகமாக நடந்து கொள்ள உதவாது […]

ஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரி: நேர்முகப் பரீட்சை.

December 2, 2017 kalkudah 0

ஓட்டமாவடி நாவலடியில் அமைந்திருக்கும் எமது மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரிக்கு 2018ம் ஆண்டிற்கான ஹிப்ழ் மற்றும் ஷரீஆ கற்கைகளுக்கு ஆற்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முக, எழுத்துப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.12.2017ம் திகதி ஞாயிறு […]

போட்டி ஆரம்பம்! இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்.

December 2, 2017 kalkudah 0

இலங்கை அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொட்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் […]

முதியவரை அடையாளம் காண உதவக் கோரிக்கை

December 2, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அடையாளம் காண உதவுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுள்ளது. “60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 25ஆம் திகதி சனிக்கிழமையன்று கைதடி வைத்தியசாலையில் இருந்து காலை 10 […]

எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி காரைதீவு மக்களின் ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட முடியாது!

December 2, 2017 kalkudah 0

எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி, காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவதை அனுமதிக்கவே முடியாது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு […]