ஓட்டமாவடி றேஞ்சர்ஸ் விளையாட்டு கழகத்தின் நிருவாகத் தெரிவு.

December 3, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி 3 ம் வட்டார கிராம சேவகர் பிரிவில் இயங்கி வரும் றேஞ்சர்ஸ் விளையாட்டு கழகத்தின் 2018 ம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் ஓட்டமாவடி தாருல் […]

ஏகாதிபத்தியவாதிகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றனர்- அமைச்சர் ரிஷாட்

December 3, 2017 kalkudah 0

(ஊடகப்பிரிவு)  மிகவும் சின்னஞ்சிறிய நாடான இஸ்ரேல் கல்வியிலும் ஏனைய முக்கிய துறைகளிலும் உச்ச நிலையில் இருப்பதனாலேயே பலம் பொருந்திய, வளம் நிறைந்த முஸ்லிம் நாடுகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் […]

மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் அலிசாஹிர் மௌலானவுடன் சந்திப்பு.

December 3, 2017 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அலிசாஹிர் மௌலான அவர்களை 2ம் திகதி சனிக்கிழமை […]

சம்பிக்கவை UNP யில் வைத்துக்கொண்டு இனவாதிகளுக்கு இடமில்லையென கூறுவது வேடிக்கையானது

December 3, 2017 kalkudah 0

இனவாதிகளின் தந்தையான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை வைத்துக்கொண்டு ஐ.தே.கவில் இனவாதிகளுக்கு இடமில்லையென கூறுவதைப் போன்ற நகைச் சுவை உள்ளதா என பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுகான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது […]

சில அரசியல்வாதிகளின் தேர்தல் வியூகமும், அதனால் உருவாகின்ற பிரதேசவாத சிந்தனைகளும்.

December 3, 2017 kalkudah 0

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது சில அரசியல்வாதிகளின் தேர்தல் வியூகமும், அதனால் உருவாகின்ற பிரதேசவாத சிந்தனைகளும். தேர்தலில் தாங்கள் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கோடு சில அரசியல்வாதிகள், அவர்களை சுற்றியுள்ளவர்கள் மூலமாக தங்களின் ஊருக்கே […]

சட்டென மாறும் களநிலையும் முஸ்லிம் கட்சிகளும்;

December 3, 2017 kalkudah 0

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 03.12.2017) சில தொலைக்காட்சி நாடகங்களில் ஒரு சில முக்கிய காட்சிகள் அல்லது இறுதிக் கட்டம், நேயர்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாக மாற்றியமைக்கப்படுவதுண்டு. ஒரு சில திரைப்படங்களில் கூட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை […]

சில அரசியல் வாதிகள் இன குரோதத்தை வளா்த்து ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கின்றனர் – சந்திரிக்கா

December 3, 2017 kalkudah 0

(அஷ்ரப். ஏ .சமத்) சில அரசியல் வாதிகள்  யுத்தம் முடிவடைந்த பின்னரும் அரசியல் நோக்கத்திற்காக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக சில மதவாத அமைப்புக்களை பயண்படுத்தி மீண்டும் இனங்களுக்கிடையே குரோதத்தை வளா்த்து அதன் மூலம் ஆட்சிக்கு […]

வீட்டு சூழலே ஒவ்வொரு பிள்ளைக்கும் முதலாவது கல்வி கூடம்! – அம்பாறை மாவட்ட முன்பள்ளிகள் பணிப்பாளர் –

December 3, 2017 kalkudah 0

வீட்டு சூழலே ஒவ்வொரு பிள்ளைக்கும் முதலாவது கல்வி கூடம் ஆகும் என்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்குமான பணிப்பாளர் முஹமட் அப்துல் காதர் சைபுதீன் தெரிவித்தார். அக்கரைப்பற்றில் உள்ள ஹிரா சர்வதேச பாடசாலை […]

(வீடியோ).,அதாவுல்லாஹ் தனக்கு அரசியல் கற்று தரவுமில்லை, நான் அவருடைய அரசியல் பாசறையில் வளரவுமில்லை – தவம்.

December 3, 2017 kalkudah 0

(ஓட்டமவடி அஹமட் இர்ஷாட்) முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா தனக்கு அரசியக் கற்று தரவுமில்லை, அதே போன்று நான் அவருடைய அரசியல் பாசறையில் வளரவுமில்லை என்ற அரசியல் ரீதியான கருத்தினை முன்னாள் கிழக்கு மாகாண […]