ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் ‘கொல்லப்பட்டார்’

December 4, 2017 kalkudah 0

ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டும் ஹூதி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல் மஸிரா […]

இந்திய அமைதிப்படையும் வட கிழக்கு முஸ்லீம்களுக்கு ஏற்படுத்திய தாக்கமும். (கல்குடா பிரதேச தாக்குதல் – படங்கள்)

December 4, 2017 kalkudah 1

(எச்.எம்.எம்.இத்ரீஸ்)     வடகிழக்கில் தமிழீல விடுதலைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டது. இவ் ஒப்பந்தம் ஜே.ஆர். ஜெயவர்தனா அவர்களினாலும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியாலும் எழுதப்பட்டதாகும். ஆனால் தமிழ் […]

மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் கட்டிடம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள்.

December 4, 2017 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரின் பூரண முயற்சியினால் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் […]

காரைதீவு மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்கின்றது மகா சபை!

December 4, 2017 kalkudah 0

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு துஷ்பிரயோகம் செய்து நடப்பது போல காரைதீவு மக்கள் வழங்கி உள்ள ஆணையை காரைதீவு மகா சபை துஷ்பிரயோகம் செய்வதை கண்கூடாக […]

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு 65 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

December 4, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு 65 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(3)குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் […]

(வீடியோ).பிரதேச சபை தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும். வாழைச்சேனை மக்களிடம் அமீர் அலி பகிரங்க வேண்டுகோள்

December 4, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) வாழைசேனை மக்களின் அல்லது வை.எம்.எம்.ஏ அமைப்பின் வேண்டுதல்களை ஒரு பொழுது மறுத்த சந்தர்ப்பங்கள் கிடையாது. எதிர்காலத்தில் வாழைச்சேன மக்கள் என்னிடம் வைக்கின்ற வேண்டுகோள்களை நிறை வேற்றிக்கொள்வதற்கான சூழலை எனக்கு வாழைச்சேனையில் […]

தலைமன்னார் பியர் மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை. அமைச்சர் ரிஷாட்யின் முயற்சிக்கு பலன்.

December 4, 2017 kalkudah 0

-ஊடகப்பிரிவு- தலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலனாக, அந்த மக்கள் குடியிருக்கும் […]

‘இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்’: ஜோர்டன் எச்சரிக்கை

December 4, 2017 kalkudah 0

(ULM.சாஜஹான்) ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தால், “கடுமையான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை […]

போதைப் பொருட்கள் அற்றதோர் நாடு சந்தோஷத்தால் நிறைந்த நாளை உருவாக்குவோம்.

December 4, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) போதைப் பொருட்கள் தொடர்பாக சாவகச்சேரி பொலிசாரின் சுவரொட்டிகளை (2017.12.04) முதல் ஒட்டி வருகின்றனர். போதைப் பொருட்கள் அற்றதோர் நாடு சந்தோஷத்தால் நிறைந்த நாளை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் 

சட்டம் ஒழுங்குகள் மற்றும் […]

வட கொரிய தலைவர் கிம் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறார்- டிரம்பின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

December 4, 2017 kalkudah 0

வட கொரியாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலைத் தீர்க்க, அமெரிக்கா வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹிச்ஆர் மெக்மாஸ்டர் கூறியுள்ளார். போருக்கான சாத்தியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆயுதப் […]

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கவில்லை.

December 4, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலை சிலை விவகாரம் ஒரு அப்பட்டமான அத்துமீறல் அதனைக் கேட்ட நம்ம முஸ்லீம் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர் மற்றும் எதிர்கட்சி […]

ஜனாஸா அறிவித்தல்.

December 4, 2017 kalkudah 0

செம்மண்ணோடையைச்  சேர்ந்த   எஸ்.றபாயித்தீன்  இன்று (04.12.2017) மட்டக்களப்பு வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிவூன் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகள் அஸர் தொழுகையின் பின்னர் செம்மண்ணோடை  குபா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.