பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு.

December 5, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களை மக்கள் மத்தியில் ஊக்குவித்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது. அதன் தொடரில் செம்மண்ணோடை […]

ஹக்கீம், நஸீர் மீது நடவடிக்கை எடுப்பாரா?

December 5, 2017 kalkudah 0

தற்போது முன்னாள் முதலமைச்சர் நசீருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானாவுக்கும் இடையிலான பிரச்சினையே பிரதான பேசு பொருளாக உள்ளது. இது தேர்தல் நெருங்கியுள்ள காலம் என்பதால் மு.காவுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. […]

புதுப்பொலிவுபெறும் ஓட்டமாவடி – தியாவட்டாவன் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி

December 5, 2017 kalkudah 0

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக கடமையேற்ற ஜனாப். எச்.எம்.எம். ஹமீம் அவர்களின் பணிப்புரைக்கிணங்க, ஓட்டமாவடி பிரதான வீதி மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறச் சூழல் என்பன சபை ஊழியர்களால் […]

உரமானிய உதவிப்பணத்தை எதிர்பார்த்திருந்த ஏழை விவசாயிகளுக்கு ஏமாற்றம்…

December 5, 2017 kalkudah 0

2016-2017 அண்டு காலப்போகதிற்காக வேண்டி உரமானிய பணத்தைப்பெற்று மழையின்மையால் வேளாண்மை செய்யாத விவசாயிகளுக்கு ஜனாதிபதியினால் மாதாந்தம் 10.000ரூபா வீதம் 4 மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் வெறும் 8650.00 ரூபா மாத்திரம் வழங்கப்பட்டது. […]

தேர்தல் ஆசனப் பங்கீடு கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையே 3ஆவது சுற்றுப் பேச்சு ஆரம்பம்.

December 5, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) உள்ளூராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சகளுக்கு இடையேயான மூன்றாவது சுற்றுப்பேச்சு இன்று (5)மாலை 4 மணிக்கு ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் […]

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அரசினால் புதிய நியமனங்கள் – பா.உ நாமல் ராஜபக்ஸ குற்றச்சாட்டு

December 5, 2017 kalkudah 0

அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கொழும்பு துறைமுகத்தினுள் 3000 தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்காக நேர்முகப் பரீட்சைகளை நடத்துகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் […]

அலிஸாஹிர் மௌலானா மீண்டும் அனுதாப அலையை திரட்டுவதற்கான அரசியல் நாடகத்தைத் தொடங்கியுள்ளார்.

December 5, 2017 kalkudah 0

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தன்னை செருப்பால் அடிக்க வந்தார் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா கூறித்திரிவது மக்களிடம் அனுதாப அலையை திரட்டுவதற்கான […]

கோடீஸ்வரன் எம்பியின் குற்றச்சாட்டை மறுப்பதா ? எம்மவர்களின் குற்றச்சாட்டினை ஏற்பதா ?

December 5, 2017 kalkudah 0

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அம்பாறை மாவட்டத்தில் இனரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகவும், தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி பணிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அனைத்து அபிவிருத்தி பணிகளும் முஸ்லிம் பிரதேசங்களில் மட்டுமே நடைபெறுகின்றதாகவும், அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் […]

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு

December 5, 2017 kalkudah 0

(சப்னி அஹமட்) அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் சாதனையாளர்களை பாராட்டி கெளரவம் செய்யும் நிகழ்வு இன்று (05) பாடசாலையின் அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார […]

லிபியாவில் மனித ஏலவிற்பனை நடைபெறவில்லை!

December 5, 2017 kalkudah 0

(அஷ்ரப் . ஏ சமத்) லிபியாவில் மனித ஏல விற்பனை சம்பந்தமாக அமேரிக்க ” சி.என்.என்.” தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்தி தொடா்பாக கொழும்பு லிபிய துாதரகத்தின் பிரதித் துாதுவா் நசீர் எம்.அல்புரிஜானி நேற்று(4) அவரது […]

மேயர் பதவியில் ஜெயிக்க முடியும் – ஆசாத் சாலி நம்பிக்கை

December 5, 2017 kalkudah 0

சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் முதற்டவையாக ஒரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக நிறுத்தியுள்ளமை சிறப்புக்குரியது என ஆசாத் சாலி குறிப்பிட்டார். அவர் இதுபற்றி மேலும் கூறுகையில், ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சியின் […]

தமிழரானாலும் முஸ்லிமானாலும் தாகத்திற்கு தண்ணீரே பருக வேணும்!

December 5, 2017 kalkudah 0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளரும் தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் […]