ஓட்டமாவடி – பதுரியா நகர் அல் மினா வித்தியாலய பரிசளிப்பு விழாவும் புதிய மாடி கட்டட திறப்பு நிகழ்வும்.

December 6, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை பதுரியா நகர் அல் மினா வித்தியாலயத்தில் 7வது பரிசளிப்பு விழாவும், புதிய மாடிக் கட்டட திறப்பு நிகழ்வும் (4)ம் திகதி பாடசாலையின் […]

மத்திய வங்கி மோசடிக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும்!

December 6, 2017 kalkudah 0

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரியும் பொறுப்புக்கூற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் […]

யாழ்ப்பாண பல்கலைக்கழக 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு

December 6, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாண பல்கலைக்கழக 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. அதன் இரண்டாவது […]

இலங்கையின் சுதந்திர தொழிற்பாட்டு நடவடிக்கையை உலகின் மிகப்பெரிய கடற்போக்குவரத்து ஜாம்பவான் ஆதரிக்கிறது.

December 6, 2017 kalkudah 0

(ஊடகப்பிரிவு) உலகின் மிகப்பெரிய கொள்கலன் கடற் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் ஏ பி மொல்லர் – மேர்ஸ்க் இலங்கை அதன் கப்பல் போக்குவரத்து துறையை சுதந்திரமாக தொழிற்பட எடுத்த முடிவை ஆதரிக்கிறது. இந்த கப்பல் […]

அட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாலயத்தின் கெளரவிப்பு நிகழ்வு.

December 6, 2017 kalkudah 0

(சப்னி அஹமட்) அட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாலயத்தின் சாதனையாளர்களை பாராட்டி கெளரவம் செய்யும் நிகழ்வு இன்று (06) பாடசாலையின் அதிபர் இதிரிஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் […]

வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதனூடாகவே சமூகத்தினை நிலையான அபிவிருத்தியினை நோக்கி முன்கொண்டு செல்ல முடியும்- ஷிப்லி பாறூக்

December 6, 2017 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) மட்டு மாவட்டத்தின், காத்தாகுடி பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த நபர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் சுய தொழிலை மேற்கொள்வதற்கான இடியப்பம் அவிக்கும் உபகரணங்கள் என்பன முன்னாள் […]

கிந்தோட்டை விவகாரம் ; முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த சாகல ரத்நாயக்க

December 6, 2017 kalkudah 0

கிந்தோட்டை விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய வினாவுக்கு சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க அளித்துள்ள பதிலானது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போன்றதாகும். நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் […]

அரசியலிலிருந்து ஒதுங்கிவிட எண்ணிய எனக்கு புதிய தெம்பு கிடைத்திருக்கின்றது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஹம்ஜாட்

December 6, 2017 kalkudah 0

(ஊடகப்பிரிவு) அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவோமா என்ற சலிப்புடன் இருந்த எனக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மக்கள் சேவைகளின் மீது ஆர்வம் ஏற்பட்டதால் மீண்டும் அரசியலில் நாட்டம் ஏற்பட்டது […]