ஓட்டமாவடி மஜ்மா கிராம வீதிகள் புனரமைப்பு.

December 8, 2017 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)   ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான அல் மஜ்மா கிராமத்தில் வீதிகள் புனரமைக்கும் வேலைகளை ஓட்டமாவடி பிரதேச சபை மேற்கொண்டு வருவதாக பிரதேச சபை செயலாளர் எச்.எம்.ஹமீம் தெரிவித்தார். ஓட்டமாவடி […]

UNP எங்களுக்கு நேரடியாக துரோகம் செய்கின்றது இதன் காரணமாகவே நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்கின்றேன் – ஜெகன்

December 8, 2017 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைகளுக்கு ஆதிக்கத்தினை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் […]

முஸ்லிம் பாரம்பரிய கலை கலாசார போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மாணவி அஸீமா சாதனை

December 8, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய நாட்டார் கவிப்போட்டியில் இரண்டாமிடமும், றபான் கலை நிகழ்வில் மூன்றாமிடமும் பெற்று தன்னுடைய திறமையினை வெளிக்காட்டிய வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் […]

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள், உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்

December 8, 2017 kalkudah 0

(ஊடகப்பிரிவு) உள்ளூரட்சித்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று மாலை […]

ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பது உலக வரலாற்றின் மபெரும் துரோகமாகும்

December 8, 2017 kalkudah 0

ஜெரூசலம் என்பது பலஸ்தீனர்களின் தார்மீகத் தலைநகரம் எனவும் அமெரிக்கா அதனை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க நினைப்பது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துமென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் […]

பொத்துவில் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு

December 8, 2017 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபை […]

கருவாடாகவும் மக்களின் கண்காட்சி பொருளாகவும் மாறும் சடலம்!

December 8, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி குரூஸ் நீர்த்தேக்க கால்வாய் அருகாமையில் இருந்து இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று இன்று (8) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த சடலம் […]

காத்தான்குடி மக்களுக்கு சிப்லி பாறூக்யின் கடிதம்!

December 8, 2017 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) பிஸ்மில்லாஹிற்றஹ்மானிற்றஹீம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் உங்கள் அமானிதமும். என்றும் என்னுடைய அன்புக்கும் மரியாதைக்குமுரிய காத்தான்குடி வாழ் சகோதர சகோதரிகளே! தாய்மார்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு நம்மை எதிர் நோக்கியிருக்கக்கூடிய […]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா.

December 8, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று(8) ஆரம்பமானது. பல்கலைக்கழகத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான 33 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று யாழ் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. மங்கல […]