அல்-கிம்மா ‘றவ்ழதுல் அத்பால்’ முன்பள்ளியின் மாணவர் வெளியேற்று நிகழ்வு

December 10, 2017 kalkudah 0

(எம்.ஐ. அஸ்பாக்) அல்-கிம்மா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ‘றவ்ழதுல் அத்பால்’ முன்பள்ளியின் 3வது மாணவர் வெளியேற்று நிகழ்வும், அல்-கிம்மா விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுக வைபவமும் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை மீராவோடை சந்தைக் கட்டிட […]

அம்பாரை விவசாயிகளின் பசளை தட்டுப்பாட்டுக்கு தீர்வு

December 10, 2017 kalkudah 0

-ஊடகப்பிரிவு- அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பசளை தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி, அந்த பிரதேச விவசாயிகளுக்கு போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, […]

நீதிபதி சிறிநிதி நந்தசேகரனின் சேவையைப் பாராட்டிக் கௌரவம்

December 10, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரனுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று(10) கெளரவிப்பு வழங்கப்பட்டது. பெரும் நெருக்கடியான காலப்பகுதியிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க வலயத்திலுள்ள அனைத்து […]

முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பம் ரிஷாட், ஹஸனலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்

December 10, 2017 kalkudah 0

(சுஐப் எம் காசிம்) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரின் தலைமையில் “தூய முஸ்லிம் காங்கிரஸ்”எனும் அணியாக […]

எம். ரீ. ஹசன் அலி குழுவினர் ACMC யுடன் இணைவு.

December 10, 2017 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) அகில இலங்கை மக்கள் காங்கிரசும் முன்னாள் முஸ்லீம் காங்கிரஸ் செயலாளா் எம். ரீ. ஹசன் அலியின் ஐக்கிய சமாதான கூட்டமைப்பும்  இணைந்து – ”ஜக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் கட்சி […]

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவுங்கள்…

December 10, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கிண்ணியா – 5 ஸலாமத் நகர், சூரங்கல் முகவரியைச் சேர்ந்த சபருள்ளா றிலா (வயது 16) எனும் மாணவனுடைய இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள். இவருடைய சிகிச்சைக்காக சுமார் முப்பத்தைந்து […]

2018 ம் ஆண்டிற்கான கலண்டர் விற்பனை.

December 10, 2017 kalkudah 0

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா 2018 ம் ஆண்டிற்கான நாட்காட்டியினை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. ஜம்இய்யாவின் நிருவாகத்தின் கீழுள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள், மற்றும் நிறுவனங்களின் அழகிய வர்ணப் புகைப்படங்களுடன்கூடிய பிறைக் கலண்டர் தற்போது விற்பனையில் உள்ளது […]

உள்ளூராட்சிமன்ற அதிகாரத்துக்கு மேலான மக்களின் எதிர்பார்ப்பும், குடும்ப நலனை முதன்மைப் படுத்தியவர்களின் நிலையும்.

December 10, 2017 kalkudah 0

(முகம்மத் இக்பால் சாய்ந்தமருது) உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடுதழுவியரீதியில் ஒவ்வொரு ஊர்களிலும் வேட்பாளர்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பதனை காணக்கூடியதாக உள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகளில் […]

தையற் தொழிலாளர்களுக்கு என் சொந்த நிதியிலிருந்தேனும் பயிற்சியளிப்பேன் – வைத்தியர் முஸ்தபா ஆதங்கம்

December 10, 2017 kalkudah 0

(பாறுக் றியாஸ்) தையற் தொழிலாளர்கள் இஸ்லாமிய ஆடை கலாச்சாரம் தொடர்பில் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர் முஸ்தபா குறிப்பிட்டார் . 09.12.2017 ம் திகதி  பிரைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் […]

மடுவத்தின் அனைத்து குறைகளையும் நிவத்திக்க செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயிலினால் முன்னெடுப்பு-ஏறாவூர்

December 10, 2017 kalkudah 0

(ஏறாவூர் ஏ.ஜி.முகம்மட்) ஏறாவூர் நகர சபையின் பராமரிப்பின் கீழ் இயங்கி வருகின்ற ஐயங்கேணி பகுதியில் அமையப்பெற்ற விலங்கறுமனை (மடுவம்) தொடர்பாக பொதுமக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து ஏறாவூர் நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பிர்னாஸ் […]