சிறுபான்மையினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டுமென்று நினைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள்.

December 11, 2017 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)  சிறுபான்மை சமுகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்று நினைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள் என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அல் […]

ஜனாதிபதியோடு சேர்ந்து செயற்படக்கூடியவர்களை வட்டார உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும். – ஓட்டமாவடியில் ஹிஸ்புல்லாஹ்

December 11, 2017 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லதொரு ஆட்சியை உருவாக்கி அதனூடாக சமுகங்கள் மத்தியிலே இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு எதிர்காலத்திலே இந்த நாட்டை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற ஒன்றுபட […]

மட்டக்களப்பில் UNP யினால் கைப்பற்றப்படும் முதலாவது சபையாக கோறளைப்பற்று இருக்கும் – அமீர் அலி

December 11, 2017 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)  புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு […]

திருமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் மாவட்டங்களின் பெரும்பாலான சபைகளில் மக்கள் காங்கிரஸ் மயிலில் குதிக்கின்றது..

December 11, 2017 kalkudah 0

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதாகவும், திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செயலாளர் எஸ்.சுபைர்தீன், அந்தந்த மாவட்டங்களின் செயலகங்களில் […]

மேயர் பதவிக்காக முஸ்லிம்களை அடகு வைக்கும் ஆசாத் சாலி ..

December 11, 2017 kalkudah 0

மேயர் பதவிக்காக முஸ்லிம்களை அடகும் ஆசாத் சாலி முன்னெடுத்துள்ளதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கொழும்பு மாநகர சபைக்கு சு.க சார்பாக […]

இனவாதிகளை நாய்க் கூண்டில் அடைக்க வந்த அரசு,அவர்களை பாதுகாப்பாக வெளிநாடு அனுப்பி வைக்கின்றது..

December 11, 2017 kalkudah 0

இலங்கை நாட்டில் சில வருடங்களாக இனவாதம் உச்ச அளவில் உள்ளமை யாவரும் அறிந்ததே. இவ்வாறான சூழ் நிலையில் ஆட்சியமைத்த இவ்வாட்சியாளர்கள், இனங்களுக்கிடையிலான நல்லுறவை பிரதான கோசமாக முன்வைத்திருந்தார்கள். இருந்த போதிலும் இவ்வாட்சியாளர்கள் இனங்களுக்கிடையில் நல்லுறவை […]

கண்டி மாவட்டத்தில் வேரூன்றும் மக்கள் காங்கிரஸ்.. மயில் சின்னத்தில் தனியாக போட்டியிடவும் ஆலோசனை..

December 11, 2017 kalkudah 0

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கட்சிப்பணிகளை விரிவுபடுத்தியதனை அடுத்து, அந்த பிரதேசத்தில் உள்ள பல சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். […]

“மூன்றாம் சாமத்து புன்னகை” கவிதை தொகுதி வெளியீட்டு விழா இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முதன்மை அதிதி..!

December 11, 2017 kalkudah 0

(முஹம்மட் பயாஸ்) காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் 9ஆவது வெளியீடான கவிஞர் காத்தநகரான் எம்.ரி.எம்.யூனுஸ் எழுதிய “மூன்றாம் சாமத்து புன்னகை” கவிதைத் தொகுதி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக […]

ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்வினால் உதவித் தொகை வழங்கி வைப்பு

December 11, 2017 kalkudah 0

ஸ்ரீலங்கா கதீப், முஅத்தின் நலன்புரி அமைப்பின் 20 ஆவது வருட நிறைவை முன்னிட்டு கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் பிரதித் தலைவரும், […]