ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்

December 13, 2017 kalkudah 0

வெளிநாடு சென்று உழைப்பவர்களிடமிருந்து வரி என்ற பெயரில் அவர்களின் உழைப்பை சுரண்ட இவ்வரசு வெட்கப்பட வேண்டுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்துவெளியிடுகையில்.. […]

கிழக்கில் பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்.

December 13, 2017 kalkudah 0

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தினை வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் மூலம் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்குமாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் […]

இ.ஒ.கூ. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிபி பாருக்கிற்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

December 13, 2017 kalkudah 0

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாவனல்லையைச் சேர்ந்த சித்தி சிபி பாருக்கிற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக முதல் தடவையாக […]

வாக்களிப்பிலிருந்து தவிர்ப்பது எதிர்ப்பதாகிவிடாது..

December 13, 2017 kalkudah 0

இவ்வாட்சியானது முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ளதானது யாவரும் அறிந்த வெளிப்படையான உண்மை. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதைப் போல இவ்வாட்சியானது முஸ்லிம்களுக்கு பாரிய வரலாற்று துரோகங்களை செய்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சில நாட்கள் […]

(வீடியோ).,வாழைச்சேனையில் SLMC வேட்பாளர்களை நியமிப்பதில் என்ன பிரச்சனை.? பாதிக்கப்பட்ட வேட்பாளர்களின் கருத்து..

December 13, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) கல்குடா கோறளைப்பற்று-வாழைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வட்டாரத்திற்கான வேட்பாளர்களை நியமிப்பதில் கருத்து முரண்பாடும், பிரச்சனையும் 11.12.2017 செவ்வாய் கிழமை ஏற்பட்டு அது குறித்த […]

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை அங்கீகரித்ததைக் கண்டித்து அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கை.

December 13, 2017 kalkudah 0

ஜெரூஸலத்தை பலஸ்தீன அரசினதும், இஸ்ரேலினதும் பகிர்ந்து கொள்ளப்பட்ட தலைநகராக சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டபூர்வமான கோரிக்கை மற்றும் நியமம் என்பவற்றுக்கு மாற்றமான முறையில் அமெரிக்க ஜனாதிபதி நடந்து கொண்டிருப்பதையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் […]