என்னை யாரும் அரசியலில் இருந்து ஓரம் கட்டிவிட முடியாது! – அன்வர்டீன்

December 14, 2017 kalkudah 0

(பைஷல் இஸ்மாயில்) என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதற்காக பல சதி முயற்சிகளுடன் அநீதிகளையும் அக்கரைப்பற்றிலுள்ள அரசியல்வாதிகள் மேற்கொண்டுள்ளனர். எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், சதிகளுக்கும் நல்லதொரு தன்டனையை அக்கரைப்பற்று மக்கள் வழங்குவார்கள். என்று ஸ்ரீலங்கா […]

தேர்தல் வன்முறை மர்சூக் சியாம் மரணம் இறக்காமத்தில் சம்பவம்…

December 14, 2017 kalkudah 0

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவுற்ற சில மணித்தியாலங்களில் முதலாவது படுகொலை சம்பவம் அம்பாறை மாவட்ட இறக்காமம் பகுதியில் பதிவாகி உள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் இறக்காமம், […]

பயா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும்

December 14, 2017 kalkudah 0

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பயா பாலர் பாடசாலை வருடா வருடம் ஏற்பாடு செய்து நடாத்தி வரும் வருடாந்த கலை நிகழ்வு மற்றும் பட்டமளிப்பு விழா, தெஹிவளை எஸ். டீ. எஸ். ஜயசிங்க மண்டபத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. […]

‘தலபூட்டுவா’ கொலை தொடர்பில் பிக்கு கைதாகலாம்!

December 14, 2017 kalkudah 0

‘தலபூட்டுவா’ என்ற யானையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அரச உயரதிகாரி ஒருவரும் புத்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. ‘தலபூட்டுவா’ என்ற யானையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அரச […]

ஆலையடிவேம்பு, சம்மாந்துறை பிரதேச சபைகளுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

December 14, 2017 kalkudah 0

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றுக்கு போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர் மனுக்கள் நேற்று வியாழக்கிழமை நிராகரிக்கப்பட்டன. இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் […]

கடல்கடந்து தொழில் புரிபவர்கள் வதந்திகளை நம்பவேண்டாம்!

December 14, 2017 kalkudah 0

வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் அனுப்பும் பணத்துக்கு இலங்கை அரசாங்கம் வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை மக்கள் நம்பவேண்டாம் என நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் […]

அட்டாளைச்சேனை – பாலமுனை பெரிய பள்ளிக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒரு மில்லியன் நிதியுதவி

December 14, 2017 kalkudah 0

அட்டாளைச்சேனை பாலமுனை பெரிய பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் தனது சொந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாயினை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பாலமுனை […]

ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் மக்கள் காங்கிரஸில் இணைவு!

December 14, 2017 kalkudah 0

-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், மு.காவின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான மௌலவி ஹனீபா மதனி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான […]

நாளை கல்முனை பிரதேசத்துக்கு நீர்வெட்டு!

December 14, 2017 kalkudah 0

( எஸ். அஷ்ரப் கான் ) அவசர திருத்த வேலை காரணமாக கல்முனை பொறுப்பதிகாரி பிரதேசத்துக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் விநியோகம் நாளை வெள்ளிக்கிழமை 15/ 12/ 2017 பிற்பகல் 2.00 மணி தொடக்கம் […]