பெண் உரிமை காத்த இஸ்லாம்.

December 18, 2017 kalkudah 0

ஜாஹிலிய்யாவின் சில நல்ல பண்புகள் போக ஏனைய எந்தப் பண்பாடுகளையும் இஸ்லாம் ஆதிரிக்கவில்லை. முஹம்மத் நபி ஸல் அவர்கள் மக்காவில் நபியாக அறிமுகமான காலத்தில் மக்காவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத மக்களிடம் பெண்கள் தொடர்பாக […]

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

December 18, 2017 kalkudah 0

(ஊடகப் பிரிவு) ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சதொச லொறிகள் மூலம் ஆரம்பித்துள்ள நடமாடும் விற்பனை நிலையங்களை வட மாகாணத்தின் […]

யானையும் மயிலும் ஓட்டமாவடியில் ஒன்றிணையுமா.?

December 18, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) ஓட்டமாவடில் முஸ்லிம் காங்கிரஸ் யானையில் வருவதா அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யானயில் வருவதா? கல்குடா – ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் அகில […]

கொழும்பு மாநகரசபையில் போட்டியிடுவதற்காக மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார்.

December 18, 2017 kalkudah 0

  (ஊடகப்பிரிவு) அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதம அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்தார் . உள்ளூராட்சி […]

மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் ACMC  யானையிலும், கண்டி மாவட்டத்தில் மயில் சின்னத்திலும் தனித்து களமிறங்குகின்றது!

December 18, 2017 kalkudah 0

-அமைச்சரின் ஊடகப்பிரிவு – வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது. அகில இலங்கை மக்கள் […]

அ.இ.ம.கா. பிரதி தலைவர் ஜெமீல் சாய்ந்தமருதில் சுயேட்சை குழுவை ஆதரிக்க தீர்மானம்; மயில் போட்டியிடாது எனவும் அறிவிப்பு

December 18, 2017 kalkudah 0

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலினால் களமிறக்கப்படவுள்ள பொது சுயேட்சை குழுவுக்கு, தான் […]

(CARES )அமைப்பினால் வறிய 50 தமிழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

December 18, 2017 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் சமூக சேவை அமைப்பான ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக வறிய தமிழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் […]