புதிய தேர்தல் முறையில் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறையுமாயின் தேர்தல் முறையின் மாற்றத்துக்கு சமூகம் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன்

December 21, 2017 kalkudah 0

புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையுமாக இருந்தால் இத்தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என முஸ்லிம் கவுன்ஸில் ஒப் […]