இலங்கைக்கு பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஜப்பான் உதவிகள்..

December 25, 2017 kalkudah 0

இலங்கையின் பல்வேறு முக்கிய நீர் விநியோகத் திட்டங்களுக்கும் சுகநல பாதுகாப்பு, மற்றும் கழிவுநீர் முகாமைப்படுத்தல் முதலான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி வருவதோடு எமது பிரதமர் அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் மூலம் ஜப்பானினால் வழங்கப்படும் […]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூலமான வாக்களிப்பு ஜனவரி 25 மற்றும் 26ல்…

December 25, 2017 kalkudah 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூலமான வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25 மற்றும் 26ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.  இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரடியாக தேர்தல் […]

கல்குடா SLFP வேட்பாளர்களை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு.

December 25, 2017 kalkudah 0

(செய்தியாளர் எம்.ஐ. அஸ்பாக்) கல்குடா தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கெளரவ இராஜாங்க அமைச்சருமான MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களை 23.12.2017 சனிக்கிழமை ஜெயந்தியாயவில் […]

சாய்ந்தமருதில் பதற்றம்- மு.கா.வேட்பாளர்களின் வீடுடைப்பு!

December 25, 2017 kalkudah 0

(கல்முனை நிருபர்) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று (24) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் வீடுகளுக்கும் இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்திருக்கும் கடற்கரை தோணா […]

வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு புதிய நம்பிக்கையாளர் தெரிவு.

December 25, 2017 kalkudah 0

வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வாயல் புதிய நம்பிக்கையாளர்களுக்கான நியமனக் கடிதம் 19.12.2017ம் திகதி காலை 9.00 மணிக்கு வாழைச்சேனை கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வைத்து பள்ளி வாசல் முஸ்லிம் தரும […]

(வீடியோ).மக்களின் எழுச்சிதான் ஹக்கீமை சாய்ந்தமருதிற்குள் வரவிடமால் தடுத்தது: சாய்ந்தமருது பள்ளிவாயல் நிருவாகம்.

December 25, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) சாய்ந்தமருதிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப்  ஹக்கீம் வருகை தர இருந்த சமயம் சாய்ந்தமருது பள்ளிவயாலுக்கு முன்பாக மக்கள் ஒன்று கூடி தலைவர் ஹக்கீமை […]