நாய் கூண்டில் அடைப்பதாக கூறி ஆட்சி வந்தவர்கள் எங்கே ?

December 27, 2017 kalkudah 0

இலங்கை நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்லாயிரம் மக்களின் ஆதரவு பெற்ற அமைச்சர் ஒருவரின் காதை பிடித்து வெளியே போடுவேன் என ஞானசார தேரர் கூறியிருப்பதானது முழு நாட்டையும் அவமதிக்கும் செயல் […]

ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்ஷித் உங்களோடு பேசுகிறார்!

December 27, 2017 kalkudah 0

நேற்று என்றால் போல் உள்ளது இன்றுடன் இருபத்தைந்து வருடங்கள் கழிந்து விட்டது எனது தந்தை எல்லோராலும் மகுமூது மாஸ்டர் என்றழைக்கப்படும் எஸ்.ஏ.எஸ்.மகுமூது இவ்வுலகைவிட்டுப் பிரிந்து புலிப்பயங்கரவாதிகளால் 1992.12.26ம் திகதி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் […]

ஓட்டமாவடி – மீராவோடையில் ஒரே மேடையில் இரு முன்பள்ளிகளின் மாணவர் வெளியேற்று விழா.

December 27, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபையின்கீழ் இயங்கிவரும் மீராவோடை தாருல் ஹுதா மற்றும் பதுரிய நகர் அஸ் – ஸபா ஆகிய பாலர் பாடசாலைகளின் மாணவர் வெளியேற்று விழா அண்மையில் மீராவோடை அமீர் […]

ஞானசார தேரரின் வழக்குகளை வாபஸ் பெற்றிருந்தால், அமைச்சர் றிஷாத் ஞானசார தேரருக்கு புனிதராகியிருப்பார்

December 27, 2017 kalkudah 0

(ஹபீல் எம், சுஹைர்) கடந்த 26.12.2017ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து, ஞானசார தேரர் அமைச்சர் றிஷாதை மிகக் கடுமையான பாணியில் விமர்சித்துள்ளார். அவ் விமர்சனத்தின் அடிப்படை வில்பத்து காணி தொடர்பானதாகவே […]

தனிநபர் விமர்சன அரசியலை புறக்கணிக்கிறோம்!

December 27, 2017 kalkudah 0

நாம் புத்தளத்துக்கான நிலைத்து நிற்கும் இலக்குகளுடன் செயற்படுகின்றோம். புத்தளத்தின் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், உட்கட்டமைப்பு என்று அனைத்துத் துறைசார் இலக்குகளும், திட்டங்களுமே நமது அரசியலின் மைய பொருளாக இருக்கின்றன என்று NFGG யின் (நல்லாட்சிக்கான தேசிய […]

உலக வர்த்தக அமைப்பின் செயற்பாடுகள் இலங்கைக்கு முக்கியமானது’ -அமைச்சர் ரிஷாட் பதியுதீன்-

December 27, 2017 kalkudah 0

-ஊடகப்பிரிவு- இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கு பல்துறை வர்த்தக முறைகள் மீதான, உலக வர்த்தக அமைப்பின் தலைமையிலான விதிகள் அதன் உறுப்பினர்கள் மத்தியில் ஒரு நிலையான மட்டத்தை செயற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது […]