அதிருப்தி அலைகள்…

December 29, 2017 kalkudah 0

எம்.எம்.ஏ.ஸமட் ஒரு சமூகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அச்சமூகத்திற்கு தலைமை வகித்து, வழிநடத்தும் தலைமைகளின் ஆளுமையிலும், ஆற்றலிலும், வினைத்திறனிலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், காலத்தையும் கருதி எடுக்கும் தீர்மானங்களிலுமே தங்கியுள்ளது. ஒரு சமூகத்தின் வளர்ச்சிக் கட்டமைப்புக்குத் தேவையான […]

கஞ்சா கடத்திய ஒருவர் நெல்லியடியில் கைது!

December 29, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் பொலிஸர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இன்று(29) இணைந்து நடத்திய வீதிச் சோதனையில் கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். “கஞ்சாவை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் அல்வாயைச் […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு-படங்கள்.

December 29, 2017 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காத்தான்குடி பிரதேசத்திற்கான தலைமைக் காரியாலய திறப்பு விழா 28-12-2017 நேற்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியில் […]

வரலாறு படைத்த மீராவோடை அல்-ஹிதாயா மாணவி.

December 29, 2017 kalkudah 0

கடந்த 2013 ஆம் ஆண்டு எமது பாடசாலையில் க.பொ.த. உ/த யில் வெறும் 11 மாணவர்களுடன் விஞ்ஞான பிரிவு பல்வேறு சவால்களையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 2015 உ/த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் […]