தனிநாடு கோருவதை தமிழர்கள் நிறுத்தவேண்டும் – வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

December 2, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) எமது மக்கள் தனிநாடு கோருவதையும் அதற்காக உணர்ச்சி மேலீட்டில் உரக்கக் கத்துவதையும் இனி நிறுத்த வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் அரசாங்கத்தைக் கெட்டியடையச் செய்யுமே தவிர எம்முடன் சுமூகமாக நடந்து கொள்ள உதவாது […]

ஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரி: நேர்முகப் பரீட்சை.

December 2, 2017 kalkudah 0

ஓட்டமாவடி நாவலடியில் அமைந்திருக்கும் எமது மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரிக்கு 2018ம் ஆண்டிற்கான ஹிப்ழ் மற்றும் ஷரீஆ கற்கைகளுக்கு ஆற்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முக, எழுத்துப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.12.2017ம் திகதி ஞாயிறு […]

போட்டி ஆரம்பம்! இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்.

December 2, 2017 kalkudah 0

இலங்கை அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொட்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் […]

முதியவரை அடையாளம் காண உதவக் கோரிக்கை

December 2, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அடையாளம் காண உதவுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுள்ளது. “60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 25ஆம் திகதி சனிக்கிழமையன்று கைதடி வைத்தியசாலையில் இருந்து காலை 10 […]

எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி காரைதீவு மக்களின் ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட முடியாது!

December 2, 2017 kalkudah 0

எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி, காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவதை அனுமதிக்கவே முடியாது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு […]

“தல புட்டுவா” வை சுட்டுக்கொன்றவர்கள் கைது!

December 1, 2017 kalkudah 0

கல்கமுவ பிரதேசத்தில் ” கல்கமுவே தல புட்டுவா” என அழைக்கப்படும் யானையொன்றைக் கொன்றமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களுகளையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐந்து சந்தேகபர்களும் நேற்றிரவு அம்பன்பொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளை […]

காவத்தமுனை தாருல் றஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவி 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலாமிடம்.

December 1, 2017 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி)   மாற்றுத் திறனாளிகளுக்கான 2017ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் பரா விளையாட்டுப் போட்டி 05.08.2017 மற்றும் 06.08.2017ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.   இதன்போது கோறளைப்பற்று மேற்கு […]

அவசரமாக சிறு நீரகம் தேவை!

December 1, 2017 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) தெஹிவளையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு அவசரமாக ” ஓ” பொசிடிவ் சிறு நீரகம் தேவைப்படுகிறது. இந் நோயாளிக்கு களுபோவில அரச வைத்தியசாலையில் சிறுநீரக நிபுணா் டொக்டா் அருஜூன […]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரியில்!

December 1, 2017 kalkudah 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ள நிலையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என […]

சிகிச்சை பயனின்றி இறப்போர் தொடர்பில் மருத்துவர்கள் மீது பழிபோடுவது தவறு!

December 1, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) வைத்தியசாலைகளில் பற்றாக்குறைகள் இருக்கின்றன. எனினும் மருத்துவர்கள் தம்மாலான சிறந்த சேவையை வழங்கி வருகின்றனர். அதையும் தாண்டி தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் சிகிக்சை பயனின்றி சிலர் இறக்கக்கூடும். மக்கள் அவற்றைச் சரியான வகையில் புரிந்துகொள்ளாமல் […]

மீலாது விழா கொண்டாடலாமா?

December 1, 2017 kalkudah 0

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63) நபி(ஸல்)அவர்களின் […]