கத்தார் வாழ் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல்!

December 28, 2017 kalkudah 0

-Mohamed Ajwath- கத்தார் வாழ் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த குளிர்கால ஒன்று கூடல் கடந்த வியாழக்கிழமை (21) பிற்பகல் மூன்று மணி முதல் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் மூன்று மணி […]

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஷிப்லி பாறூக் வாழ்த்துச் செய்தி

December 28, 2017 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) 2017ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைவதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் […]

வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி இடும் நடவடிக்கை!

December 28, 2017 kalkudah 0

(ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான்) உலக வங்கியின் நிதியுதவிடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இரண்டாம் நிலை சுகாதாரத்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி இடும் நடவடிக்கை இன்று (28)இடம்பெற்றது. மட்டக்களப்பு […]

யுத்தத்தினால் வீடுகளை இழந்ததோருக்கு வீடுகளை நிர்மாணிக்க அரசு நிதியுதவி.

December 28, 2017 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) தேசிய வீடமைப்பு அபிவிருத்திஅதிகார சபையினால் வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் கடந்த காலத்தில் யுத்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு மேலும் 6000 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவென அரசாங்க நிதியுதவியளித்துள்ளது. […]

“அதிர்வு” நிகழ்ச்சியில் சுமந்திரன், கஜேந்திரன் ஆகியோர் ” இறைமை மற்றும் சமஷ்டி” தொடர்பாக தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக – வை எல் எஸ் ஹமீட்

December 28, 2017 kalkudah 0

கஜேந்திரன் : இறைமை பகிரப்பட வேண்டும். தமிழ்த்தேசத்திற்கு இறைமை உண்டு. அந்த தமிழ்த் தேசத்தை பிடித்து வைத்துக்கொண்டு ஆட்சி செய்கின்றார்கள். பிராந்தியத்திற்கு இறைமை இருந்தால் மாத்திரமே அது சமஷ்டி. இல்லையெனில் அது ஒற்றையாட்சியின் கீழான […]

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அஹமட் அபாஸ் வரலாற்றுச் சாதனை.

December 28, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) இம்முறை வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின்படி ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற வாழைச்சேனையைச் சேர்ந்த மீரா முகைதீன் அஹமட் அபாஸ் எனும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் […]

நாய் கூண்டில் அடைப்பதாக கூறி ஆட்சி வந்தவர்கள் எங்கே ?

December 27, 2017 kalkudah 0

இலங்கை நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்லாயிரம் மக்களின் ஆதரவு பெற்ற அமைச்சர் ஒருவரின் காதை பிடித்து வெளியே போடுவேன் என ஞானசார தேரர் கூறியிருப்பதானது முழு நாட்டையும் அவமதிக்கும் செயல் […]

ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்ஷித் உங்களோடு பேசுகிறார்!

December 27, 2017 kalkudah 0

நேற்று என்றால் போல் உள்ளது இன்றுடன் இருபத்தைந்து வருடங்கள் கழிந்து விட்டது எனது தந்தை எல்லோராலும் மகுமூது மாஸ்டர் என்றழைக்கப்படும் எஸ்.ஏ.எஸ்.மகுமூது இவ்வுலகைவிட்டுப் பிரிந்து புலிப்பயங்கரவாதிகளால் 1992.12.26ம் திகதி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் […]

ஓட்டமாவடி – மீராவோடையில் ஒரே மேடையில் இரு முன்பள்ளிகளின் மாணவர் வெளியேற்று விழா.

December 27, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபையின்கீழ் இயங்கிவரும் மீராவோடை தாருல் ஹுதா மற்றும் பதுரிய நகர் அஸ் – ஸபா ஆகிய பாலர் பாடசாலைகளின் மாணவர் வெளியேற்று விழா அண்மையில் மீராவோடை அமீர் […]

ஞானசார தேரரின் வழக்குகளை வாபஸ் பெற்றிருந்தால், அமைச்சர் றிஷாத் ஞானசார தேரருக்கு புனிதராகியிருப்பார்

December 27, 2017 kalkudah 0

(ஹபீல் எம், சுஹைர்) கடந்த 26.12.2017ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து, ஞானசார தேரர் அமைச்சர் றிஷாதை மிகக் கடுமையான பாணியில் விமர்சித்துள்ளார். அவ் விமர்சனத்தின் அடிப்படை வில்பத்து காணி தொடர்பானதாகவே […]

தனிநபர் விமர்சன அரசியலை புறக்கணிக்கிறோம்!

December 27, 2017 kalkudah 0

நாம் புத்தளத்துக்கான நிலைத்து நிற்கும் இலக்குகளுடன் செயற்படுகின்றோம். புத்தளத்தின் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், உட்கட்டமைப்பு என்று அனைத்துத் துறைசார் இலக்குகளும், திட்டங்களுமே நமது அரசியலின் மைய பொருளாக இருக்கின்றன என்று NFGG யின் (நல்லாட்சிக்கான தேசிய […]

உலக வர்த்தக அமைப்பின் செயற்பாடுகள் இலங்கைக்கு முக்கியமானது’ -அமைச்சர் ரிஷாட் பதியுதீன்-

December 27, 2017 kalkudah 0

-ஊடகப்பிரிவு- இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கு பல்துறை வர்த்தக முறைகள் மீதான, உலக வர்த்தக அமைப்பின் தலைமையிலான விதிகள் அதன் உறுப்பினர்கள் மத்தியில் ஒரு நிலையான மட்டத்தை செயற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது […]

லீனத் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும்

December 26, 2017 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை லீனத் கல்வி நிறுவனத்தின் சகோதர நிறுவனமான இஸ்லாமபாத் லீனத் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய கேட்போர் கூடத்தில் லீனத் கல்வி […]

உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் தகவலை தேடுகிறது பொலிஸ்.

December 26, 2017 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)  மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவில் கும்புறுமூலை வெம்பு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலத்தினை அடையாளம் கான்பதற்கான தகவல்களை வாழைச்சேனை பொலிஸார் எதிர்பார்க்கின்றனர். […]

சுனாமிக்கு வயது 13

December 26, 2017 kalkudah 0

– எம்.எம்.ஏ.ஸமட் மனிதாபிமானமும், மனிதநேயமும் மனங்களில் மரணித்த நிலையில் மனிதனை மனிதன் நிந்தனை செய்யும் செயற்பாடுகள் தலைவிரித்தாடும் இவ்வுலகில் இறைவனின் சோதனைகளும் தண்டணைகளும் காலத்திற்குக் காலம் மனிதனைப் பந்தாடிக்கொண்டிருக்கின்ற. வெள்ளப் பெருக்கு, சூறாவளி, பூகம்பம் […]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் பெப்ரவரி 7 நள்ளிரவுக்கு பின்னர் தடை.

December 26, 2017 kalkudah 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் தடை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நள்ளிரவிற்குப் பின்னர் தேர்தல் சட்டங்களை மீறும் எவருக்கும் பொலிஸ் பிணை […]

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் இருப்பதை கூட அறியாத ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வாக்களை பெற்ற ஜனாதிபதி !

December 26, 2017 kalkudah 0

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் இருப்பதையே அறியாத ஜனாதிபதி, எப்படி இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து தரப்போகிறார் என பானதுறை பிரதேச சபையின் தலைவர் இபாஸ் நபுஹான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது […]

கல்முனை மாநகரம் இம்முறை மக்கள் காங்கிரஸ் வசம்,மக்கள் மீது பூரண நம்பிக்கை உண்டு என்கிறார் ஜவாத்!

December 26, 2017 kalkudah 0

  – ரி. தர்மேந்திரன் – பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் கல்முனை மாநகரத்தை வினை திறன் உள்ளவர்களின் கைகளில் கொடுத்து அழகுற பார்க்க வேண்டும் என்று […]

கட்டுரைப்போட்டியில் 1ம் இடம்பெற்றமைக்காக ஹனான் அமீனுக்கு தங்கப் பதக்கம்

December 26, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.முகம்மது சதீக்) தேசிய ரீதியில் நடைபெற்ற ஆரம்ப பிரிவு கட்டுரைப்போட்டியில்  தரம் 05ந்தைச் சேரந்த ஹனான் அமீன் முதலாம் இடத்தை பெற்று கௌரவிக்கப்பட்டார். அண்மையில் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தினால் ; […]

சட்டத்தின் பார்வையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் சுயேச்சைக் குழுப்போராட்டம்

December 26, 2017 kalkudah 0

– வை எல் எஸ் ஹமீட் ஒரு தேர்தலில் அரசியல் கட்சிகளாகவோ சுயேச்சைக் குழுக்களாகவோ போட்டியிடுகின்ற உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது. அதே நேரம் மத ஸ்தாபனங்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தேர்தல் ஆணைக்குழுவினால் தடை […]