Saturday, September 22, 2018
Home 2018

Yearly Archives: 2018

வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை

(ஓட்டமாவடி நிருபர் அ.ச.முகம்மது சதீக்) தரம் நான்கு மாணவர்களினால் வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தரம் நான்கில் பணம் என்ற பாட அலகை மையமாகவும் கொடுக்கல் வாங்கல் மூலம் சந்தையின் அனுபவத்தை...

ஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ)

அஷ் ஷெய்க் எம்.பீ.எம் . இஸ்மாயில் (மதனி) எம்.ஏ. https://www.youtube.com/watch?v=i3x_axBKkFU    

மீராவோடை தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற இஜ்திமாவில் பெருந்திரளானோர் பங்கேற்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நேற்று (21) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், கல்குடா ஜம்இய்யது தஃவதில்...

பெண் ஊடகவியலாளரை மிரட்டவில்லையாம்- என்.எம்.அப்துல்லாஹ் அறிக்கை.

(பாறுக் ஷிஹான்) தொலைபேசியில் பெண் ஊடகவியலாளருடன் தான் உரையாடியது சுமூகமாகவே நடைபெற்றது எனவும் ஒருபோதும் அச்சுறுத்தல் செயற்பாட்டை பெண் ஊடகவியலாளருக்கு ஏற்படுத்த எண்ணவில்லை என வடக்கு மாகாண உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் என் .எம்...

ஆரையம்பதி இந்து கோவில் தாக்கப்பட்டமைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கண்டனம்!

பொலிஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற்கரை வீதியில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலய விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நெடுஞ்சாலைகள்...

கல்முனையில் கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி

கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை (20) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்...

மீராவோடை கிராம சக்தி மக்கள் சங்கத்தினால் தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வரையறுக்கப்பட்ட 207 மீராவோடை மேற்கு கிராம சக்தி மக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (20)ம் திகதி மீராவோடை...

இன்று வெள்ளிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாமில் இஜ்திமா.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா இன்று 21ம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 9.30 மணி வரை...

பிரதி அமைச்சர் ஹரீஸ் சபாநாயகரிடம் மகஜர் கையளிப்பு.

(அகமட் எஸ். முகைடீன்) இந்நாட்டின் தேசிய நலனுக்காக பெரும் பங்காற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க கோரும் மகஜர் ஒன்றை பிரதி அமைச்சர்...

அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லையா?

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்களுக்கு தேசிய ஆள் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இதுவரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படாத...

MOST POPULAR

HOT NEWS