Thursday, January 17, 2019
Home 2018 January

Monthly Archives: January 2018

எமது கூட்டமைப்பின் முக்கிய கொள்கைக்ளின் ஒன்று வட, கிழக்கு தனித்தனி மாகாணமே – அன்ஸில்

(சப்னி அஹமட்) புதிய அரசியலைப்பில் ஒன்று இத்தேர்தலில் பின் வரப்போகின்றது. இதில் எவ்வாறான விடயங்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் 06 உபகுழுக்கள் உருவாக்கப்பட்டது அதில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய இன்னும்...

ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம்!

இந்தியா உட்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. எரித்ரியா நாட்டில்...

யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்ற புதுக்குடியிருப்பு முதலாம் குறுக்கு தெரு வீதி புனரமைப்பு

(பாறுக் ஷிஹான்) யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு (பரைச்சேரி வெளி) முதலாம் குறுக்கு தெரு தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் முயற்சியினால்...

பதுளை சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

பெரும் வேலைப்பளுவுக்கு மத்தியிலும், தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 7 வயதான பாடசாலை மாணவி அமானி ராஹி தாவை சந்திக்க பதுளையிலுள்ள சிறுமியின் இல்லத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு சென்றிருந்தார்....

புலிகள் மீதான தடையை நீக்க தமிழ் கூட்டமைப்பு விரும்பவில்லை அங்கஜன்

(பாறுக் ஷிஹான்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தமது கட்சி விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது எனவும் தற்போது விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும்...

கல்முனை மாநகர சபைத்தேர்தலும் சூழ்ந்துள்ள ஆபத்துக்களும்

(வை எல் எஸ் ஹமீட்) இன்று கல்முனை மாநகரத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுவிடுமா? என்கின்ற ஓர் அச்சமான சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று: ஊர்களுக்கிடையில் ஒற்றுமையின்மை. சகோதர ஊர்களைப்பற்றிக் கவலைப்படாத நிலை. இரண்டு:...

வெளிவரவுள்ளது சாய்ந்தமருது பள்ளிவாயலின் படத்துடன் புதிய நாணயத்தாள்!

இலங்கையின் 70 வது வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய 1000 ரூபா நாணயத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கி ஆளுனரால் வெளியிடப்பட்டுள்ள இப்புதிய நாணயத்தாளில் பெளத்தம், இந்து,...

கிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு!

கிரகணம் தென்பட்டால் மட்டுமே தொழுகை இன்ஷா அல்லாஹ்... இன்று 31-01-2018 புதன்கிழமை சூப்பர் ப்ளூ எனும் சந்திரகிரணம் ஏற்படும் என்றும், பல பகுதிகளில் சந்திரகிரணம் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   கிரகணம் கண்ணுக்கு தென்பட்டால் நபி (ஸல்) அவர்கள்...

அட்டாளைச்சேனை கூட்டத்தில் நஸீரை அவமானப்படுத்தினார் ஹக்கீம்

நேற்றைய முன் தினம் அட்டாளைச்சேனையில் மு.காவின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இப் பிரச்சார கூட்டத்தில் பல முக்கிய விடயங்களை அவதானிக்க முடிந்தது. இதில் மிக முக்கிய ஒரு சுட்டிக்காட்டலாக, பா.உ...

பிரதமர் ரணில் நாளை வாழைச்சேனைக்கு வருகை!

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)     ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க நாளை 31 ம் திகதி புதன்கிழமை வாழைச்சேனைக்கு வருகைதரவுள்ளார். கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்...

MOST POPULAR

HOT NEWS