தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நிவாரணியை கொடுக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

January 2, 2018 kalkudah 0

சிறிய கட்சிகளின் தயவில்லாமல் ஆட்சியமைக்கும் நோக்கத்தில்தான் இந்த புதிய தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. இதன் பாதகங்கள் குறித்து பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் பல வருடங்களாக பேசிவருகிறேன். ஆனால், ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதில் விடாப்பிடியாக இருக்கின்றனர். […]

“அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லை” ரிஷாட் மறுப்பு!

January 2, 2018 kalkudah 0

-அமைச்சரின் ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று மாநகரசபையின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிப்பு தொடர்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லையெனவும், சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின் வேட்புமனு நிராகரிப்பு மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின், […]

எங்களது தேர்தல் வியூகம் வெற்றியளிக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

January 2, 2018 kalkudah 0

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலானது, புதியதொரு முறையில் நடைபெறுகின்ற தேர்தலாகும். ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாகவும் இத்தேர்தல் அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் […]

சிறைச்சாலையில் கலவரம் : 9 கைதிகள் பலி :14 பேர் படுகாயம்.

January 2, 2018 kalkudah 0

பிரேஸிலின் மத்திய மாகாணமான கோயாஸிலுள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 9 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைக்கூண்டொன்றிலிருந்த கைதிகள் மூவரை ஆயுதமேந்திய குழுவினர் தாக்க முற்பட்டபோதே கலவரம் […]