தேர்தல் வருவதால் விரைவில் தாஜுதீனை கொண்டுவருவார்கள் – பா.உ நாமல் ராஜபக்ஸ

January 3, 2018 kalkudah 0

தேர்தல் வருவதால், இத்தனை நாளும் ஆட்சியிலிருந்தும் எதனையையும் நிரூபணம் செய்யாது, சாதாரண பாமர மக்களைப் போன்று எம் மீதான போலிக் குற்றச் சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு இவ்வாட்சியினர் வருவார்கள் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் […]

போதைபொருள் ஒழித்ததாக ஜனாதிபதிக்கு சர்வதேச விருது வழங்கப்படுவதைப் போன்ற நகைச்சுவை வேறேதுமில்லை – பா.உ நாமல் ராஜபக்ஸ

January 3, 2018 kalkudah 0

பாரிய மதுபான உற்பத்தி நிலையத்தையும், பியருக்கு வரி குறைப்பையும், பியரை சாதாரண கடைகளில் விற்குமளவு ஏற்பாடுகளை செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவுக்கு, போதை ஒழித்ததாக கூறி சர்வதேச விருது கிடைப்பதை போன்ற நகைச்சுவை வேறேதுமில்லையென […]

கல்முனை மண்ணை பாதுகாப்பதற்காக 17 வருடங்கள் தனி ஒருவனாக நின்று போராடியுள்ளேன் – பிரதி அமைச்சர் ஹரீஸ்

January 3, 2018 kalkudah 0

(றியாத் ஏ. மஜீத்) உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வைத்து கல்முனை மாநகரினை சிதைப்பதற்கும் துண்டாடுவதற்கும் திறைமறைவில் நடக்கும் சதிகளுக்கு மக்கள் இடமளிக்ககூடாது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான […]

மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது!

January 3, 2018 kalkudah 0

(ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான்) ஏறாவூர் நகர சபையின் 2018ம் ஆண்டிற்கான நிருவாக நடவடிக்கைகள் (02) செவ்வாய்க் கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கை 31/2017க்கமைவாக 2018 […]

இலங்கை போக்குவரத்து சபைக்கு வயது 60 வது பூர்த்தி.

January 3, 2018 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)  இலங்கை போக்குவரத்து சபை தேசிய மயமாக்கப்பட்டு அறுபது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் விஷேட நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. வாழைச்சேனை போக்குவரத்து சாலை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் […]

கடமை சபதமும் பலமர கன்று வினியோகமும்

January 3, 2018 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)  ஜனாதிபதியால் 2018ம் ஆண்டு உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் புதிய ஆண்டின் முதலாவது கடமை நாளை முன்னிட்டு கடமை சபதம் செய்யும் நிகழ்வும்  (02.01.2018) […]