Tuesday, March 26, 2019

Daily Archives: January 4, 2018

2020ம் ஆண்டில் தற்போதுள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம்!

(பைஷல் இஸ்மாயில்) நீரிழிவு, இருதய நோய், சுவாச நோய் மற்றும் உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்கள் காரணமாக நாட்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 வீதத்தையும் தாண்டிக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் சுகாதார பழக்கமுறை...

சோரம்போன சில்லறை அரசியல்வாதிகளின் கருத்துக்கும் மாவீரனின் புதல்வர் கருத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், தமிழ் பேரவையை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடைபெற்றது. அதில் கஜேந்திரகுமார் கூறும்போது முஸ்லிம் காங்கிரசுடன் உறவை பேணிவருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனப்பிரச்சினைக்கான...

17 வருட முஸ்லிம் சமூக தலைமைத்துவ இடைவெளியை நிரப்பியவர் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் –  ரீ.எல்.ஜவ்பர்கான்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மாபெரும் தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்தில் பாரிய இடைவெளி நிலவியது. அந்த இடைவெளியை நிரப்பியவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீனே...

பிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான தீர்மானமாகவும் அது அமைந்துள்ளது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க...

அமைச்சு பதவி தருகிறேன் வாருங்கள் என ஜனாதிபதி எங்களுக்கு தூது அனுப்புகிறார்.

அமைச்சுப் பதவி தருகிறோம், எங்களோடு வந்து இணையுங்களென சு.கவினர் அழைக்கின்ற போதும், அவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை முறித்து வெளியேறினால் நாங்கள் மஹிந்த தலைமையில் அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு...

“சதொச நிறுவனத்தில் ஊழியர்களை பங்காளராக்கும் திட்டத்தை அமுல்படுத்துவோம்” அடம்பனில் அமைச்சர் ரிஷாட் உறுதி!

-அமைச்சரின் ஊடகப்பிரிவு- அரசாங்கத்துக் சொந்தமான சதொச நிறுவனத்தின் ஒரு பகுதியில் சதொச ஊழியர்களையும், பங்காளராக்கி நிறுவனத்தை மேலும் முன்னேற்ற உத்தேசித்துள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம் என கைத்தொழில், வர்த்தக...

வாழைச்சேனை அந் நூர் கல்வி கலாசார அபிவிருத்தி அமைப்பினால் மாணவர் கொளரவிப்பு நிகழ்வு

(கல்குடா செய்தியாளர்)  வாழைச்சேனை அந் நூர் கல்வி கலாசார அபிவிருத்தி அமைப்பு முதல் தடவையாக ஏற்பாடு செய்துள்ள சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை (05.01.2017) பிற்பகல் 02.00 மணிக்கு அந் நூர் தேசிய பாடசாலை...

வடக்கு மக்களின் ஆணையை பெற்றவர்கள் அந்த மக்களுக்கான அபிவிருத்தியை முடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது வேதனை – அமைச்சர் ரிஷாட்!

-அமைச்சரின் ஊடகப்பிரிவு- வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், அந்த மக்களுக்கு எங்களால் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்...

பிரதேச சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் ஆசனங்களை வென்றெடுக்கும்.

(நாச்சியாதீவு பர்வீன்) அனுராதபுரத்தில் சில பிரதேச சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் ஆசனங்களை வென்றெடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்....

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் சமூக சேவை அமைப்பான ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள 142 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு...

MOST POPULAR

HOT NEWS