சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்: ஓர் ஓப்பீட்டு ஆய்வு

January 8, 2018 kalkudah 0

பாகம் 1 வை எல் எஸ் ஹமீட் இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் அரசியலின் பெயரால் மக்களை மாக்களாக பாவிக்கின்ற செயற்பாடுகள், மக்களை மடையர்களாக்கி வாக்குச் சேகரிக்க முற்படுகின்ற முயற்சிகளைத் தோல் உரிப்பதும் இந்த 21ம் […]

ஓட்டமாவடியில் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் அறிமுக விழா.

January 8, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம். பர்ஸான்) நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. கோறளைப்பற்று […]

அரசியல் சாக்கடையை நாம் சுத்தம் செய்வோம்! NFGG பிரதி தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்

January 8, 2018 kalkudah 0

அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இந்த சாக்கடையை யார் சுத்தம் செய்வது? இந்த சாக்கடையை சுத்தம் செய்ய நாம் இறங்கியிருக்கிறோம். அதன்போது நம் மீது படும் அழுக்குகளை கழுவி விட்டு […]

தொழிநுட்ப பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

January 8, 2018 kalkudah 0

(நாச்சியாதீவு பர்வீன்)   கல்வியின் ஊடாக சமூகத்தை வலுவூட்டல் என்பதனை நோக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் செயற்பட்டு வருகின்ற Insight Institute of management and Technology என்ற இலாப நோக்கமற்ற நிறுவனமானது கொழும்பு வாழ் […]

‘தலைமைப்பதவி எமக்கொரு பொருட்டல்ல’ நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!

January 8, 2018 kalkudah 0

-எம்.ஏ.றமீஸ்- நாம் தலைமைப் பதவிக்கு என்றும்; ஆசைப்பட்டவர்களல்லர். எமக்கு கட்சி என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் எமக்கு தேவையானது சமூகத்தின் நலனை மையப்படுத்திய விடயங்களே. நமது சமூகத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற ஆபத்தினை தடுப்பதற்காக […]

தேசிய அல்குர்ஆன் கிறாஅத், மனன போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல்

January 8, 2018 kalkudah 0

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியில் நடாத்தப்படும் தேசியஅல் குர்ஆன் கிறாஅத், மனனப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இதற்கான போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பில் […]

ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் சில நாட்களில் தூக்கி எறியப்படலாம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.

January 8, 2018 kalkudah 0

(செய்திளார் எம். ஐ. அஸ்பாக்) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர் ஆட்சி சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக் கூட்டமொன்று கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.  ஹாறூன் ஸஹ்வி அவர்களின் பூரண ஏற்பாட்டில் […]

இனவாதிகளின் முழுமையான கூடாரமாக மாறிவிட்ட ஐக்கிய தேசிய கட்சி ..

January 8, 2018 kalkudah 0

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஜிஹாத் எனும் நூலை வெளியிட்டு, இனவாதத்தை விதைத்ததில் முதன்மையானவரான சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டம் நடந்திருப்பதானது, ஐக்கிய தேசிய கட்சியானது இனவாதிகளின் முழுமையான […]

ஜனாசா அறிவித்தல்.

January 8, 2018 kalkudah 0

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் காசிமி அவர்களின் சகலனும், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய ஆசிரியர் அரபாத் அவர்களின் மச்சானுமாகிய காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று […]