Tuesday, March 26, 2019

Daily Archives: January 9, 2018

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை செயலாளரின் அதிரடி நடவடிக்கை

(எம்.ரீ. ஹைதர் அலி) மட்டு மாவட்டத்தின், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்குட்பட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த வட்டவான் இறாலோடை கடற்கரை வீதியானது பிரதேச சபையினால் கிறவலிடப்பட்டு புனரமைக்கப்பட்டதுடன், கல்வெட்டுக்கள், நீர்வடிந்தோட...

சிறந்த பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள பள்ளிவாயல்கள் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் காலத்தின் தேவை

(சப்னி அஹமட்) பள்ளிவாயல்களின் ஒத்துழைப்புடன் நமக்கானவர்களை நாமே தெரிவு செய்திருக்க வேண்டும். தவறிவிட்டோம் இனியாவது ஒழுக்காமாக வட்டாரத்தை உருவாக்க பள்ளிவாயல்கள் மக்களுக்கு விழுப்புணவர்களை வழங்க வேண்டும், ஜம்மியதுல் உலமா பள்ளிவாயல்கள் நிறுவாகிகளிடம் தேர்தலில் ஒழுக்கமாவர்களை...

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இணைப்பாளராக UNPயினால் சபீர் மெளலவி நியமனம்.

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இணைப்பாளராக முஸ்லிம்கள் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய இளைஞர் முன்னனியினால் நேற்று...

முதன் முதலாக அக்குப் பஞ்சர் சிகிச்சை முறை அட்டாளைச்சேனையில் ஆரம்பித்து வைப்பு.

(பைஷல் இஸ்மாயில்) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் முதன் முதலாக அக்குப் பஞ்சர் சிகிச்சை வைத்திய முறை இன்று (09) வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மூட்டுவாதம், சீனி வியாதி, உடற்பருமன்,...

உயர்தர வணிகத்துறை கற்க விரும்பும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

(ஆதிப் அஹமட்) இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றி(2017) உயர்தரத்தில் வணிகத்துறையை கற்க விரும்புகின்ற மாணவர்களுக்கான துறை ரீதியான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை பின்வரும் விபரப்படி செரோ ஸ்ரீலங்கா மாணவர் ஒன்றியம் ஏற்பாடு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் பலருக்கு சவாலாக இருக்கின்றது…

(கல்குடா செய்தியாளர்)  எமது பிரதேசங்களில் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களின் வார்தைகள் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சாடுவதாகவே இருக்கின்றது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் பலருக்கு சவாலாக இருக்கின்றது என தமிழ்த்...

சிறுபான்மை சமுகத்திற்கு இந்த வட்டார முறைத் தேர்தல் சாதகமானதாக அமையாது. – பிரதியமைச்சர் அமீர் அலி.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) வட்டார முறைத் தேர்தல் பிழையான தேர்தல் முறை என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள்...

சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்: ஓர் ஒப்பீட்டு ஆய்வு:

வை எல் எஸ் ஹமீட் பாகம்-2 முஸ்லிம் காங்கிரசிற்கெதிரான குற்றச்சாட்டு குற்றச்சாட்டு-2 உரிமை விடயங்களில் அசமந்தப்போக்கு இந்தக் குற்றச்சாட்டிலும் கணிசமான அளவு உண்மைகள் இல்லாமலில்லை. அதிகாரப்பகிர்வு அதிகாரப்பகிர்வு விடயங்களில் ரவூப் ஹக்கீமின் நிலைப்பாடு மிகவும் கவலை தரக்கூடியதாக இருப்பதாக பல தடவைகள் நான்...

SLMC ஒரு வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளது – ஹசனலி

(கல்குடா செய்தியாளர்)    இன்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பது ஒரு வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளது அதற்கு றவூப் ஹக்கீம் அவர்கள் அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக காணப்படுகின்றார் என்று ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின்...

மத்திய வங்கியில் கை வைத்த “மிஸ்டர் கிளீன்” தற்போது “மிஸ்டர் டேர்டி”யாகிவிட்டார்..

இன்று இவ்வாட்சியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை கண்டுபிடித்தவர்கள், எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறும் ஒரு மேசடியையேனும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதிலிருந்து, எமது கைகள் எந்தளவு சுத்தமானவை என்பதை அறிந்துகொள்ள முடியுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற...

MOST POPULAR

HOT NEWS