ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வந்தவர் காலத்தை நீடிக்க கோருவது வேடிக்கையானது..

January 11, 2018 kalkudah 0

100 நாட்களுக்குள் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பேன் என பதவியாசை அற்றவரைப் போன்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, தனது ஆட்சிக்காலம் நிறைவடையும் கடைசி நாள் தொடர்பில் ஆராயுமளவு பதவியாசையின் உச்ச நிலைக்கு சென்றுள்ளார் […]

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

January 11, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளையும் உங்களின் வாழ்வுக்கும், எதிர்கால செழிப்புக்கும், சமூக அபிவிருத்திக்குமான முதலீடாக எண்ணுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று […]

வறுமை நிலையிலுள்ள முன்பள்ளி மாணவர்களுக்கான உதவும் செயற்றிட்டம்

January 11, 2018 kalkudah 0

Education for all என்கிற எண்ணக்கருவிற்கு அமைய எமது முன்பள்ளியில் 10 வறுமை நிலையிலுள்ள மாணவர்களை இலவசமாக இணைத்துக் கொள்ளும் செயற்றிட்டம் ஒன்றை இவ்வாண்டில் ஆரம்பித்துள்ளோம். விவாகரத்துப் பெற்று தாய் அல்லது தந்தை அல்லது […]

பிணைமுறி விவகாரத்தை தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்த சிலர் முயற்சி; அமைச்சர் ரவூப் ஹக்கீம்

January 11, 2018 kalkudah 0

உள்ளூராட்சி தேர்தல் நடை பெறவிருப்பதால் பிணைமுறி விவகாரத்தை ஒவ்வொருவரும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (10) பாராளுமன்றத்தில் குற்றம்சாற்றினார். பிணைமுறி விவகாரம் தொடர்பில் மக்கள மத்தியில் தேவையற்ற குழப்பத்தை […]

“உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சமூகத்தின் உண்மையான தலைவனை அடையாளங்காணும்” காத்தான்குடியில் ரீ.எல்.ஜவ்பர்கான்

January 11, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- மர்ஹூம் அஷ்ரபின் குணாம்சங்களை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனில் தாங்கள் காண்பதாக காத்தான்குடி நகரசபையின் மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார். காத்தன்குடி மக்களின் அரசியலையும், முஸ்லிம் […]

உயர் தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சாதித்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனுக்கு உதவித்தொகை

January 11, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) கடந்த கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் […]