Saturday, September 22, 2018

Daily Archives: January 13, 2018

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீது நாட்டம் கொண்டதல்ல வாக்குப்பலத்திலேயே நம்பிக்கைகொண்டிருக்கின்றது”

-ஊடகப்பிரிவு- “முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை...

வன்னியில் மயிலுக்கு இருக்கின்ற அதே நியாயம்தான் இங்கு எங்களுக்கு இருக்கிறது: அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மு.கா. அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு பெரிய தர்மசங்கடமாக இருக்கிறது. வன்னியில் யானையில் போட்டியிடும் அமைச்சர் இங்குவந்து, மு.கா. சின்னத்தை அடகுவைத்துவிட்டதாக புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது. அவருக்கு...

பிறைந்துறைச்சேனையில் எதிர்வரும் 15ம் திகதி ACMC யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

(எம். எஸ்.எம். றிஸ்மின்)       ஐக்கிய தேசிய முன்ணனி சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் பிரச்சாரக் கூட்டம் எதிர் வரும் 15 ம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு...

பிறைந்துரைச்சேனையில் 12 வயதுச்சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்!

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை புகையிரத வீதியில் இன்று (13) ம் திகதி தரம் 7 ல் கல்வி கற்கும் 12 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்...

கற்கை நெறி தெரிவு மற்றும் இணையவழி பல்கலைக்கழக விண்ணப்ப வழிகாட்டல் செயலமர்வு.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி தற்போது பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் நூலும் வெளியாகிவிட்டது. ONLINE மூலமாக இதை செய்ய வேண்டியுள்ளது. இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் நீங்கள் மேற்கொள்ளும் ஒரு...

MOST POPULAR

HOT NEWS