Saturday, December 15, 2018

Daily Archives: January 14, 2018

அடுத்த வருடம் கல்குடாவில் 4200 பேருக்கு வேலைவாய்ப்பு! – பிரதியமைச்சர் அமீர் அலி.

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) எங்களால் முடிந்தளவு கல்குடா பிரதேசங்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை மக்களாகிய நீங்கள் எங்களிடம் கேட்காமலேயே செய்திருக்கின்றோம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில்...

தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகும் முஸ்தபா லோயார்

இன்றைய அரசியல் விளையாட்டில் மிகவும் தந்திரமாக விளையாடுபவர்களால் மாத்திரமே நீண்ட நேரம் விளையாட முடியும். எங்கு அடித்தால், எது விழும் என்பதில் மிக கவனமாகவும் இருக்க வேண்டும். தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,...

​மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் “அடையாளம்” நூல் வெளியீடு

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவனல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் வரலாற்று சுருக்கம் அடங்கிய “அடையாளம்” நூல் நேற்று...

பிரபல எழுத்தாளர் ஜரீனா முஸ்தபாவின் கணவர் காலமானார்

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) பிரபல எழுத்தாளர் வெலிவிட ஜரீனா முஸ்தபாவின் கணவர், முஸ்தபா ஹாஜியார் வயது (61) இன்று (14) காலமானார்.  பிரபல வர்த்தகரான ஆரியாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 4 பிள்ளைகளின் தந்தையாவார். இவரது ஜனாஸா இன்று (14) அஸர்...

தடைகளை முறியடித்து நாவிதன்வெளி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

நாவிதன்வெளி பிரதேசத்தில் நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்த குடிநீர் வழங்கல் திட்டத்தை, சிலர் தங்களது தேர்தல் பிரசாரங்களுக்காக தேர்தல் ஆணையாளரிடம் கூறி இடைநிறுத்தி வைத்துள்ளனர். அப்பாவி மக்களுக்கு குடிநீர் வழங்குவதை அரசியலாக்கும் முயற்சியை முறியடித்து,...

அரசியலில், பள்ளிவாசல்களின் வகிபாகம்

முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது தொழுகை நடாத்துவதுடன் முற்றுப் பெறுவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் மார்க்கத்தின் வழிகாட்டல் இருக்கின்றபோது பள்ளிவாசல்களின், உலமாக்களின் வகிபாகமும் இருக்கத்தான் செய்கின்றது. முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் பள்ளிகளை...

வியாபார அரசியல் நடாத்துபவர்களுக்கு உள்ளுராட்சி தேர்தல் நல்ல பாடமாக அமையும்

(பாறுக் ஷிஹான்) எமது யாழ் முஸ்லீம்களின் வாழ்வுரிமை பறிப்பதற்காக அரசியல் வியாபாரங்களை தற்போது செய்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மக்கள் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் நல்ல பாடத்தை கற்பிப்பார்கள் என சமூக சேவகர் கே.எம்...

2020 ல் இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை பிரதமராக நியமிக்க திட்டம் இராஜாங்க அமைச்சா் சுஜீவ தெரிவிப்பு!

(அஷ்ரப் ஏ சமத்) 2020ல் பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவை ஜனாதிபதியாக்கிவிட்டு பிரதம மந்திரி பதவியை முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை அமா்த்துவதற்கும் இராஜாங்க அமைச்சா் சுஜிவ சேரசிங்க - இம்தியாசிடம் அரைகூவல்...

MOST POPULAR

HOT NEWS