வாழைச்சேனை ஆயிஷாவில் தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கும் நிகழ்வு.

January 15, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயத்தில் 2018 ம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (15) ம் திகதி பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் […]

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

January 15, 2018 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்)  இலங்கையிலுள்ள மூத்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் 2017 மௌலவி பட்டமளிப்பு விழா 14 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜாமிஆவின் ஊர் வீதி கட்டிடத் தொகுதியிலுள்ள ‘ஷைகுல் […]

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை!

January 15, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல கட்சிக் காரியாலயத்தை இன்று அதிகாலை (15) 1.30 மணியளவில், இனம்தெரியாதவர்கள் சேதமாக்கியுள்ளதுடன், காரியாலயத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்த கட்டவுட்களையும், பதாதைகளையும் தீக்கிரையாக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் […]

JDIK யினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி.

January 15, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி நேற்று (14) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவிகள் […]

சமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே: பாலமுனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

January 15, 2018 kalkudah 0

தங்களது அடுத்தகட்ட அரசியல் பாய்ச்சலுக்காக தவிசாளர் சங்கத்தை ஆரம்பித்தவர் இப்போது போய்ச் சேர்ந்திருக்கின்ற முகாமைமை பார்க்கின்றபோது அவர்களின் உண்மைமுகம் சரியாகத் தெரிகின்றது. மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று இவர்கள் பேசுவதின் பின்னணியில் இருப்பது […]

சேவை பாராட்டு விழா

January 15, 2018 kalkudah 0

பைஷல் இஸ்மாயில் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பாரம்பரிய வைத்திய சேவையை வழங்கிய வைத்தியர் ஈ.வைரமுத்து அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் […]

(படங்கள்) வல்லையில் சிறப்பாக நடைபெற்ற பட்டம் விடும் விழா!

January 15, 2018 kalkudah 0

பாறுக் ஷிஹான் வல்லையில் பட்டம் விடும் திருவிழா நேற்றைய தினம் ( 14)  அன்று வல்லையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இவ் விழா தொடர்ந்தும் 3 வது வருடமாக இடம்பெற்று வருகின்றது. இவ் விழாவில் சிவாஜிலிங்கம், […]