(படங்கள்): வாழைச்சேனை செம்மண்ணோடையில் இரு கட்சிகளுக்கிடையில் மோதல்!

January 16, 2018 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)  வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்குதலுக்குள்ளாகி இன்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை […]

அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்காது

January 16, 2018 kalkudah 0

சிறுபான்மையினருக்கு பாதிப்பான அரசியலமைப்பு மும்மொழிவுகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு […]

(வீடியோ) செம்மண்ணோடையில் தேர்தல் வன்முறை இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்!

January 16, 2018 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கல்குடா, கோறளைப்பற்ரு வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டராத்திற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின்  ஆதரவாளர்களுக்கும் அதே வட்டாரத்தில் அகில இலங்கை […]

பொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கம் மக்கள் காங்கிரஸில் இணைவு! ரிஷாட்டின் கரங்களைப் பலப்படுத்த முடிவு!

January 16, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- பொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேற்று (15) இணைந்துகொண்டனர். இந்தக் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களைக் கொண்ட குடும்பங்கள், அகில இலங்கை மக்கள் […]

வரலாற்றினை தெரிந்து கொள்வதன் மூலம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்” – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

January 16, 2018 kalkudah 0

இலங்கை முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன்னரும் – சுதந்திரத்திற்கு பின்னரும் இந்த நாட்டுக்கு உண்மையான விசுவாசிகளாகவே இருந்துள்ளனர். இதுவே எமது வரலாறு. நாங்கள் எமது வரலாற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் அத்துடன் மற்றவர்களின் வரலாற்றினையும் தெரிந்து […]

கிளிநொச்சி வட்டக்கச்சி பாலத்தின் கீழ் இளைஞன் சடலமாக மீட்பு

January 16, 2018 kalkudah 0

பாறுக் ஷிஹான்- கிளிநொச்சி வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞர் ஒருவர் இன்று(16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். […]

வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு!

January 16, 2018 kalkudah 0

வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு கால் கோல் விழா 15ம் திகதி திங்கள் காலை 8.30 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் என்.எம். கஸ்ஸாலி தலைமையில் இடம்பெற்றது. […]

அன்று ஹக்கீமை தலையில் சுமந்தவர்கள், இன்று தலையெடுக்க காத்திருக்கும் நிலை!

January 16, 2018 kalkudah 0

ஒரு காலம் இருந்தது. அமைச்சர் ஹக்கீம் வரும் நேரத்தை எதிர்பார்த்து, மக்கள் கால் கடுக்க காத்து நிற்பார்கள். பல மணி நேரம் கூட எடுக்கும். அதுவெல்லாம் யாருக்கும் ஒரு பொருட்டாகவே தெரியாது. அவர் வந்துவிட்டால், […]

தனது நோக்கத்தை தானே தோல்வியடையச் செய்யும் சாய்ந்தமருது சுயற்சைக்குழு அரசியல்: ஏன்???

January 16, 2018 kalkudah 0

(வை எல் எஸ் ஹமீட்) சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபைக்கான போராட்டமும் அதன் ஓர் அங்கமாக இத்தேர்தலில் பள்ளி நிர்வாகம் ஓர் சுயேற்சைக் குழுவைக் களமிறக்கி இருப்பதும் நாம் அறிந்ததே! இச்சுயேற்சைக் குழுவிற்கான வெளிப்படையாக […]