குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க நான் தயார், விவாதத்திற்கு அழைக்கின்றார் அன்ஸில்

January 17, 2018 kalkudah 0

சப்னி அஹமட்- போலியான குற்றச்சாட்டுக்களை நான் கூறுகின்றேன் என மேடைகளில் கூறித்திரியும் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், கட்சிசார்ந்த எவராக இருந்தாலும் முடிந்தால் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் […]

“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக் கூறி வருகின்றனர்”

January 17, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் கண்ணைப் பொத்திக்கொண்டு, எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும் இந்தப் பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்று […]

“ஜனாதிபதியின் காத்தான்குடி விஜயம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்” ஹிஸ்புல்லாஹ் உறுதி!

January 17, 2018 kalkudah 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 31ஆம் திகதி காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது விஜயத்தின் போது நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற கூட்டமாக […]

இஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது???

January 17, 2018 kalkudah 0

பிரயாணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கிய பங்குவகிக்கும் ஒன்றாகும். இதனை மறுப்போர் யாரும் இருக்கமுடியாது. காரணம் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளுக்காக பண்டுதொட்டு இன்றுவரை அன்றாட வாழ்வில் பல்வேறு பிரயாணங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாரான பிரயாணங்களின் […]

எமது சமூகத்திலிருந்து பறிபட்ட நிலங்களை நாங்கள் மீட்டிக் கொள்வதற்கு எனது உயிர் இருக்கும் வரை எனது போராட்டம் தொடரும். – அமீர் அலி

January 17, 2018 kalkudah 0

(எஸ்.எம்.எம். முர்ஷித்)     கோறளைப்பற்று மத்தி விடயம் சம்பந்தமாக பேசுவதற்கு ஏலும் என்று சொன்னால் ரவூப் ஹக்கீம் அல்லது அவரது ஆட்களை என்னோடு மூன்று மணிநேர விவாதத்திற்கு வர முடியுமா என கிராமிய பொருளாதார […]

சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா மற்றும் கணனி கையளிக்கும் நிகழ்வு

January 17, 2018 kalkudah 0

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா மற்றும் பாடசாலைக்கு கணனி தொகுதிகளை கையளிக்கும் நிகழ்வு என்பன (15) திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் எம். ஐ. எம். இல்யாஸ் தலைமையில் […]