மாவடிச்சேனை அல்-இக்பாலில் தரம்-01 மாணவர்களை வரவேற்று பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் “ஏடு தொடக்க விழா”

January 20, 2018 kalkudah 0

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களை வரவேற்று பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் “ஏடு தொடக்க விழா” வெகு சிறப்பாக அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. புதிய மாணவர்களை தரம்-02 மாணவர்கள் […]

போதைப் பாவனைக்கு பணம் கேட்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே கொலைக்கு காரணம்!

January 20, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் நேற்று(19) மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெட்டிக் கொன்ற நபர் தானும் மாண்ட […]

வாழைச்சேனை ஆயிஷாவில் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்.

January 20, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் அந்நூர் தேசிய பாடசாலையின் பிரதான […]

மாபியாக்களின் பிடியில் மாற்றுத்திறனாளிகளா?

January 20, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) உடலிலோ அல்லது உள்ளத்திலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிலரினால் சில விடயங்களைச் புரியமுடியாமல் போய்விடும். அவ்வாறானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகின்;றனர். மரபனுவினால் பிறப்பில் ஏற்படும் மாற்றங்கள், தாயின் கருவில் இருக்கும் போது […]