Wednesday, November 14, 2018

Daily Archives: January 21, 2018

அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் பெற்ற இலாபத்தால் நட்டமடைந்த மத்திய வங்கியின் கணக்குகளை சீர்செய்ய பொதுமக்கள் முதுகுகளில் சுமையேற்றப்படுகின்றது.

(ஆதில் அலி சப்ரி) ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ராகித ராஜபக்ஷவின் முகநூல் பக்கத்திலிருற்து தொகுக்கப்பட்டது பிணைமுறி என்றால் என்ன? பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் வழிமுறையாகும். மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிக்க நிதி தேவைப்படுகின்றபோது,...

ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுத்தீன் போன்று ஏமாறுபவன் நானல்ல! – மனோ கனேசன்

(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் அ.இ. ம.காங்கிரஸ் தலைவா் றிசாத் பதியுத்தீன் போன்று ஏமாறுபவன் நானல்ல - நான் தலைநிமிா்ந்து வாழும் தமிழன். தழிழன் என்ற அகங்காரம் என்னுள்...

ஸாஹிராவின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு ஸாஹிராக் கல்லூரி ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின்...

மாயக்கல்லி மலை விவகாரத்தில் ஹக்கீம் சாதித்தது என்ன? ரிஷாட் கேள்வி…

-எஸ்.எல்.எம்.பிக்கீர்- முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான...

ஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படுவார்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளார். அந்த அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான தலைமைத்துவத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கே அவர் வழங்கவுள்ளார் என...

MOST POPULAR

HOT NEWS