Friday, June 22, 2018

Daily Archives: January 22, 2018

ராஜித சேனாரத்ன பேசினால் பொய் செய்தால் மாறுபாடு ; இபாஸ் நபுஹான் சாடல்

அமைச்சர் ராஜித பேருவளைக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கள்ளன் என கூறி கூறியே காலத்தை கடத்தாமல், இவ்வாட்சி காலத்தில் அம்மக்களுக்கு பெற்றுக்கொடுத்த விடிவு என்ன என்பது பற்றி பேச முடியுமா...

தேசியப்பட்டியல் கதை

ஒரு தற்காலிகம், இரண்டரை வருடங்களுக்குப் பிறகு நிறைவுக்கு வந்திருக்கின்றது! அதாவது, ஐக்கிய தேசியக்கட்சியின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமாச் செய்திருக்கின்றார். இவர் தனது இராஜினமா...

ஓட்டமாவடி, மீராவோடையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு! நோயாளர்களின் சிகிச்சை தொடர்பான விஷேட கலந்துரையாடல்.

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுநீரக நோயாளர்கள் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றனர். இந்நோய் தாக்கத்தினால் வயதானவர்களும், இளவயதினரும் பாதிப்புக்குள்ளாகி தற்போது மட்டக்களப்பு போதனா...

வாழைச்சேனை கும்புருமூலையில் விபத்து ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி!

(யாசீன் மீராவோடை) மட்டக்களப்பு பிரதான வீதி வாழைச்சேனை கும்புருமூலை 18ம் கட்டையில் இன்று (22) காலை இடம்பெற்ற பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒட்டமாவடியைச் சேர்ந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் எம்.எம். தாஹிர்...

பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர்றிசாத்துடன் பேச்சுவார்த்தை!

(சப்னி அஹமட்)  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான கௌரவ  அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள் இன்று பாலமுனை மண்ணில் பொத்துவில் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களை சந்தித்துப் பேசினார். பொத்துவில் ஆசிரியர்களின் கோரிக்கை ஒன்றினை...

“மு.காவின் ஸ்தாபக உறுப்பினர்கள் பலர் உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர்” மருதமுனையில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடும், தூரநேக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்த இறுக்கமான சூழ்நிலையில் நன்றாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை...

பருத்தித்துறைக் கடலில் மூங்கில் வீடு-படையெடுக்கும் மக்கள்.

பாறுக் ஷிஹான் யாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்படும் வீடொன்று கடலில் மிதந்த நிலையில் மீனவரொருவரால் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்றிரவு(21) யாழ். பருத்தித்துறைக் கடலில் மீன்பிடிக்கச்...

MOST POPULAR

HOT NEWS