Tuesday, December 18, 2018

Daily Archives: January 23, 2018

இந்தோனிசியாவில் நிலநடுக்கம் 8 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்!

இந்தோனிசியாவின் தலைநகர் ஜகார்த்தா, ஜாவா தீவில் இன்று மதியம் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சுகபூமி நகரிலிருந்து மேற்கே 104 கிலோமீட்டர் தூரத்தில், 33...

“அரசியல் துரோகிகளுக்கு பாடம் புகட்ட சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும்” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சாடல்

"நாங்கள் செலவு செய்து அரசியலுக்கு கொண்டு வந்து அரசியல் அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்த பின்னர் எமக்குத் துரோகம் செய்து விட்டுச் சென்றவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும் " என புனர்வாழ்வு மற்றும்...

பல்கலைக்கழக வேலை நிறுத்தம்.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் 2018.01.25 - வியாழக்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். ஒன்றிணைந்த பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தில் நேற்று...

பிறைந்துரைச்சேனை பதுரியா பள்ளிவாயல் மதில் தனியார் ஒருவரினால் உடைக்கப்பட்டதை கண்டித்து கவனயீர்பு போராட்டம்!

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பதுரியா பள்ளிவாயல் மதில் தனியார் ஒருவரினால் உடைக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் வாழைச்சேனை நீதி மன்றத்திற்கு முன்பாக நேற்று (திங்கள் கிழமை) கவனயீர்பு போராட்டத்தில்...

தரம் குறைந்த எண்ணெய்யை ஏற்றிச்சென்ற பவுஸர் பொலிஸிடம் சிக்கியது!

கொழும்பு கொலன்னாவையில் இருந்து ஹோட்டலொன்றுக்கு எடுத்துச்செல்லப்பட்ட உலை எண்ணெய் (Furnace Oil)  பவுஸரை பெற்றோலியக் கூட்டுத்தாபன விசேட புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர். குறித்த பவுஸரில் இருந்த உலை எண்ணெய்  (Furnace Oil)  இரசாயனப்...

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்த அடிப்படை போராளிகள் எல்லோருமே அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்த அடிப்படை போராளிகள் எல்லோருமே அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள் அக்கட்சியில் மீதமாக இருந்தவர்களும் தற்போது இரட்டைக் கொடியில் போட்டியிடுகின்றனர் என்று பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் தெரிவித்தார். ஓட்டமாவடி மற்றும்...

நமது சமுதாயத்தினை காப்பாற்றுவதற்காகவே போராடி வருகிறோம்!

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தீர்வுத் திட்டத்திலே நாங்கள் எவ்வாறாவது இந்த அரசுக்குள்ளே இருந்து கொண்டு இந்த சமுதாயத்தை எப்படி காப்பற்றுவது என்றும் இந்த தீர்வுத்திட்டத்திலே நமது சமுதாயத்திற்கு அடிமை சங்கிளியை போட்டு...

”புரட்சிகரமான சிந்தனைகளோடு” ஓட்டமாவடியில் ஐக்கிய தேசிய முண்னனியின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

(எம்.ரீ.எம்.பாரிஸ்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐக்கிய தேசிய முண்னனியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் பொது...

சாய்ந்தமருதை தனியாக பிரிப்பதால் ஏற்படும் விபரீதங்களை தடுக்கவே பேசிக்கொண்டிருக்கிறோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும். தனியாக பிரித்தபின் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்காவே நாங்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய...

கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்.. மக்கள் அலை அலையாகத் திரண்டு ஆதரவு!

-ஊடகப்பிரிவு- கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர், அமைச்ச‌ர் ரிஷாட் ப‌தியுதீன் சூறாவ‌ளி தேர்தல் பிர‌ச்சார‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை கடந்த 19, 20, 21 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தார்....

MOST POPULAR

HOT NEWS