Wednesday, January 16, 2019

Daily Archives: January 27, 2018

சமூகத்தின் உரிமைகளில் மிக மோசமாக கைவைத்தது யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது.

இந்த மண்ணில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செய்தி என்பது சகோதர தமிழ் மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய விதமாக அவர்களுடைய அபிலாசைகளுக்கு குறுக்கே நிற்காத ஒரு தீர்வைப் பற்றித்தான் நாங்கள் தொடர்ந்து சிந்தித்தித்தும்...

வன்னி சிறுபான்மை முஸ்லிம்களை பின்பற்றி மக்கள் பிரதிநிதித்துவத்தை உருவாக்குங்கள்..

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தில் ஜீவமரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர் என்றும், குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்கள எளிதில் பெற்றுக்கொள்ள...

ஆப்கானிஸ்தான் காபுல் தற்கொலை தாக்குதல் : பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ள நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150 க்கும் அதிகமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்...

யாழ் முஸ்லீம் மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன்.-கே.எம் நிலாம்

(பாறுக் ஷிஹான்) யாழ் மாநகரசபையின் முஸ்லீம் மக்களின் எல்லையினைப்பாதுகாக்க உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என அஸ்மீனை தெளிவுபடுத்தினார் மௌலவி சுபியான்

(பாறுக் ஷிஹான்) வடமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினினால் அண்மையில் திகதியிடப்படாத பிரசுரம் ஒன்றினை யாழ் முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்டம் உண்மைகளும் பொய்களும் எனும் தலைப்பில் வெளியிட்டிருந்ததாகவும் அப்பிரசுரம் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது போன்று...

அமைச்சர் றிஷாத் வில்பத்தை காட்டி அமைச்சையும் பாதுகாப்பையும் பெற்றாரா?

( ஹபீல் எம்.சுஹைர் ) அண்மையில் சகோதரர் வை.எல்.எஸ் ஹமீத் எழுதிய கட்டுரை ஒன்றில், அமைச்சர் றிஷாத் இழக்கப்பட்ட காணியின் பெயரால் அமைச்சுப் பதவியையும், பாதுகாப்பையும் பெற்றுள்ளதாக எழுதியுள்ளார். இதனைப் பார்த்த போது என்னுள்...

போதை பொருள் வாங்க பணம் இல்லாததால் மூதாட்டியை கொலை செய்தேன்- 21 வயது இளைஞன் வாக்குமூலம்

(பாறுக் ஷிஹான்) போதைப் பொருள் வாங்க பணம் இல்லாததால் மூதாட்டியின் வீட்டுக்குள் சென்று அவரை அடித்துக் கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையிட்டேன். இவ்வாறு ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) இடம்பெற்ற ஜெகநாதன் சத்தியபாமா என்ற...

மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ரிஷாட் கடும் கண்டனம்!

-ஊடகப்பிரிவு- காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமை ஒரு மிலேச்சத்தனமான செயலென்றும், இந்த நாசகார செயலில் ஈடுபட்டோரைக் கைது செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே 2 கோடி ரூபா கொடுக்கப்பட்டது!

(பாறுக் ஷிஹான்) தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில்...

அட்டாளைச்சேனை மண்ணில் மகுடம் சூடும் மகோன்னத விழா

அட்டாளைச்சேனை மண் 35 வருடங்களை தாண்டிய நிலையில் அதன் 2 வது பாராளுமன்ற பிரதிநிதித் துவத்தை பெற்றுள்ளமையை அட்டளைசேனையின் மக்கள் கொண்டாடும் மகோன்னத விழா நாளை 28.01.2018 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 4.30 மணி...

MOST POPULAR

HOT NEWS