ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் நியமனம்.

January 28, 2018 kalkudah 0

துஷாரா – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கான பிரதேசத்துக்கு ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக அட்டாளைச்சேனை முதலாம் பிரிவைச் சேர்ந்த எம்.ஐ.முஹம்மது பைஷல் நியக்கப்பட்டு  இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (27) கிடைப்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் […]

மாணவர்களை இலக்குவைத்துத்தான் போதைவஸ்து வியாபாரம் நகர்த்தப்படுகிறது – வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன்.

January 28, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) போதைவஸ்து பாவனையில் பாடசாலை மாணவர்கள் பலர் உள்வாங்கப்பட்டு வேதனைக்குரிய பல சம்பவங்கள் நடப்பதை நாங்கள் பார்க்கின்றோம் நாங்கள் பாடுபடுவது உழைப்பெதெல்லாம் எங்களுடைய பிள்ளை நல்லபிள்ளையாக, இந்த சமூகத்தின் புகழ்பெற்றவொரு பிள்ளையாக திகழவேண்டும் […]

முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாத ஒரே ஒரு தேசிய கட்சி – ஜக்கிய தேசிய கட்சி அஸ்வான் சக்காப் மௌலானா

January 28, 2018 kalkudah 0

  (எம்.எஸ்.எம். ஸாகிர்) ஐ .தே.கட்சி முஸ்லிம்களுக்கு எந்தக் காலத்திலும் துரோகம் செய்யாது. எப்பொழுதும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாத ஒரே ஒரு தேசிய கட்சி ஐ.தே.கட்சியே என கல்முனை தொகுதி பிரசார இணைப்பு செயலாளர் […]

யாழ் முஸ்லீம்களின் விடயத்தில் கூட்டமைப்பு நடிக்கின்றது

January 28, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதைப்போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப்போன்றும் பாசாங்கு காட்டிக்கொண்டிருக்கின்றது என யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை […]

கல்முனை மாநகர சபைக்கான புதிய 5 மாடிக் கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்.

January 28, 2018 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை மாநகர சபைக்கான புதிய 5 மாடிக் கட்டடம் அமைப்பதற்கான படவரைபு உள்ளிட்ட ஆரம்ப பணிகளை மேற்கொள்ளுவதற்கான கட்டடக்கலை நிபுணர்கள் குழுவுடனான கலந்துரையாடல் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் […]

கல்குடா – ACMC யின் மத்திய குழு செயலாளர் அக்பரின் தந்தை வபாத்

January 28, 2018 kalkudah 0

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்குடா  தொகுதி மத்திய குழுக்கான செயலாளர் அக்பர் அவர்களின் தந்தை அசன் போடியார் இன்று (28) வபாத்தாகிவுள்ளார். இன்னாளில்லாஹி வஇன்னா இலைகி ராஜுவூன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷா தொழுகையின் […]

அரசியல் தந்திரம்?

January 28, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் மக்களிடையே செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்கும், வாக்குகளைப் பெறுவதற்குமான சகல அரசியல் தந்திரங்களையும் முன்னெடுத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். தென்னிலங்கை அரசியல் களம் எவ்வாறு […]

மக்கள் விமர்சிப்பார்கள் என்று வெளியிட அஞ்சும், மு.காவின் வட்டார பிரிப்பு தரமிக்கதாக இருக்குமா..?

January 28, 2018 kalkudah 0

“ கிழக்கு மாகாண அமைச்சராக இருந்த நீங்கள், அதனை பார்த்துக்கொண்டா இருந்தீர்கள்? அதனை வட்ஸ்அப் அல்லது முக நூலில் இடுமாறு கூறுகிறார்கள். தேவைப்படுபவர்கள் என்னை சந்தித்து பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள் ஆவணங்களை கண்ட மாதிரி […]