Tuesday, December 18, 2018

Daily Archives: January 29, 2018

விவசாயிகள் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி நியாயமான பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி நியாயமான பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட நெல்...

வன்னிக்கு எம்.பி. பதவி கொடுக்காமலே மயிலுக்கு பாடம் புகட்டுவேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மயிலுக்கு இருக்கின்ற ஆதரவின் பீதியில்தான் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதாக அறிக்கை விடுகின்றனர். மயிலுக்கு அடிக்கவேண்டும் என்றால், வன்னி மாவட்டத்துக்குத்தான் முதலில் தேசியப்பட்டியல் கொடுத்திருக்கவேண்டும். ஆனால், வன்னிக்கு தேசியப்பட்டியல் கொடுக்காமலேயே மயிலுக்கு பாடம் புகட்டுவேன்...

மீண்டும் வித்துவான் கதை கூறிய ஹக்கீம் ; பஷீர் சேகுதாவூதின் செயற்பாடு எவ்வாறு அமையப்போகிறது..??

( ஹபீல் எம்.சுஹைர் ) சிலர் வாயால் வடை சுடுவார்கள். அந்த வகையில் பஷீர் சேகுதாவூதும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்கின்றாரா என்ற சந்தேகம் பலரிடைய காணப்படுகிறது. தன்னிடம் அமைச்சர் ஹக்கீம் சம்பந்தமான அது...

பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பு தொடர்பில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் விஷேட...

பஸ் கொள்வனவுத்திட்டம் தொடர்பில் ஆராயும் விஷேட கலந்துரையாடல் கடந்த 26.01.2018ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் கட்டார் அபூ ஹமூரில் அமைந்துள்ள லக்பிம இலங்கை உணவகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஓட்டமாவடி...

நிலைமையை சமாளிப்பதற்கான, மு.கா.வின் இரு நகர்வுகள்

யாராவது ஒருவர் வழிதவறியோ, தவறான வழியிலோ அல்லது பிழையான வழிகாட்டலிலோ பயணிக்க நேரிட்டால் போக வேண்டிய இடத்தை சென்றடைய முடியாது போய்விடும். அவ்வாறில்லாத பட்சத்தில் அந்த வழி அவரை ஒரு முட்டுச்சந்தில் கொண்டு...

ஐ.தே.கட்சிக்குள் சிறிய கட்சிகள் சங்கமித்து ஒரு இறாத்தல் இறைச்சி கேட்கின்ற கதையாகி விட்டது. – மரிக்காகா் MP

(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லிம் காங்கிரஸ் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் றிசாத், மனோ கனேசன், சம்பிக்க ரணவக்க ஆகிய சிறு கட்சிகள் ஐ.தே.கட்சிக்குள் சங்கமித்து "சைலொக்கின்கதை போன்று ” ஒரு...

SLMC + NFGG என் மீது சுமத்தியுள்ள 20 குற்றச்சாட்டுக்களுக்குமான பதிலை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளேன். – ஹிஸ்புல்லாஹ்

முஸ்லிம்களின் உரிமைகளை இல்லாமல் செய்கின்ற முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையக் கூடிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்கின்ற போது அதற்கு எதிர்ப்பினை வெளிக்காட்டாது ஒத்துழைப்பு வழங்குகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு இம்முறைத்...

MOST POPULAR

HOT NEWS