எமது கூட்டமைப்பின் முக்கிய கொள்கைக்ளின் ஒன்று வட, கிழக்கு தனித்தனி மாகாணமே – அன்ஸில்

January 31, 2018 kalkudah 0

(சப்னி அஹமட்) புதிய அரசியலைப்பில் ஒன்று இத்தேர்தலில் பின் வரப்போகின்றது. இதில் எவ்வாறான விடயங்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் 06 உபகுழுக்கள் உருவாக்கப்பட்டது அதில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய இன்னும் […]

ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம்!

January 31, 2018 kalkudah 0

இந்தியா உட்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. எரித்ரியா நாட்டில் […]

யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்ற புதுக்குடியிருப்பு முதலாம் குறுக்கு தெரு வீதி புனரமைப்பு

January 31, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு (பரைச்சேரி வெளி) முதலாம் குறுக்கு தெரு தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் […]

பதுளை சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

January 31, 2018 kalkudah 0

பெரும் வேலைப்பளுவுக்கு மத்தியிலும், தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 7 வயதான பாடசாலை மாணவி அமானி ராஹி தாவை சந்திக்க பதுளையிலுள்ள சிறுமியின் இல்லத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு சென்றிருந்தார். அண்மையில் […]

புலிகள் மீதான தடையை நீக்க தமிழ் கூட்டமைப்பு விரும்பவில்லை அங்கஜன்

January 31, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தமது கட்சி விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது எனவும் தற்போது விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் […]

கல்முனை மாநகர சபைத்தேர்தலும் சூழ்ந்துள்ள ஆபத்துக்களும்

January 31, 2018 kalkudah 0

(வை எல் எஸ் ஹமீட்) இன்று கல்முனை மாநகரத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுவிடுமா? என்கின்ற ஓர் அச்சமான சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று: ஊர்களுக்கிடையில் ஒற்றுமையின்மை. சகோதர ஊர்களைப்பற்றிக் கவலைப்படாத நிலை. இரண்டு: […]

வெளிவரவுள்ளது சாய்ந்தமருது பள்ளிவாயலின் படத்துடன் புதிய நாணயத்தாள்!

January 31, 2018 kalkudah 0

இலங்கையின் 70 வது வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய 1000 ரூபா நாணயத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கி ஆளுனரால் வெளியிடப்பட்டுள்ள இப்புதிய நாணயத்தாளில் பெளத்தம், இந்து, […]

கிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு!

January 31, 2018 kalkudah 0

கிரகணம் தென்பட்டால் மட்டுமே தொழுகை இன்ஷா அல்லாஹ்… இன்று 31-01-2018 புதன்கிழமை சூப்பர் ப்ளூ எனும் சந்திரகிரணம் ஏற்படும் என்றும், பல பகுதிகளில் சந்திரகிரணம் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   கிரகணம் கண்ணுக்கு தென்பட்டால் […]