தேர்தல் வருவதால் விரைவில் தாஜுதீனை கொண்டுவருவார்கள் – பா.உ நாமல் ராஜபக்ஸ

January 3, 2018 kalkudah 0

தேர்தல் வருவதால், இத்தனை நாளும் ஆட்சியிலிருந்தும் எதனையையும் நிரூபணம் செய்யாது, சாதாரண பாமர மக்களைப் போன்று எம் மீதான போலிக் குற்றச் சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு இவ்வாட்சியினர் வருவார்கள் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் […]

போதைபொருள் ஒழித்ததாக ஜனாதிபதிக்கு சர்வதேச விருது வழங்கப்படுவதைப் போன்ற நகைச்சுவை வேறேதுமில்லை – பா.உ நாமல் ராஜபக்ஸ

January 3, 2018 kalkudah 0

பாரிய மதுபான உற்பத்தி நிலையத்தையும், பியருக்கு வரி குறைப்பையும், பியரை சாதாரண கடைகளில் விற்குமளவு ஏற்பாடுகளை செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவுக்கு, போதை ஒழித்ததாக கூறி சர்வதேச விருது கிடைப்பதை போன்ற நகைச்சுவை வேறேதுமில்லையென […]

கல்முனை மண்ணை பாதுகாப்பதற்காக 17 வருடங்கள் தனி ஒருவனாக நின்று போராடியுள்ளேன் – பிரதி அமைச்சர் ஹரீஸ்

January 3, 2018 kalkudah 0

(றியாத் ஏ. மஜீத்) உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வைத்து கல்முனை மாநகரினை சிதைப்பதற்கும் துண்டாடுவதற்கும் திறைமறைவில் நடக்கும் சதிகளுக்கு மக்கள் இடமளிக்ககூடாது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான […]

மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது!

January 3, 2018 kalkudah 0

(ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான்) ஏறாவூர் நகர சபையின் 2018ம் ஆண்டிற்கான நிருவாக நடவடிக்கைகள் (02) செவ்வாய்க் கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கை 31/2017க்கமைவாக 2018 […]

இலங்கை போக்குவரத்து சபைக்கு வயது 60 வது பூர்த்தி.

January 3, 2018 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)  இலங்கை போக்குவரத்து சபை தேசிய மயமாக்கப்பட்டு அறுபது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் விஷேட நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. வாழைச்சேனை போக்குவரத்து சாலை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் […]

கடமை சபதமும் பலமர கன்று வினியோகமும்

January 3, 2018 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்)  ஜனாதிபதியால் 2018ம் ஆண்டு உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் புதிய ஆண்டின் முதலாவது கடமை நாளை முன்னிட்டு கடமை சபதம் செய்யும் நிகழ்வும்  (02.01.2018) […]

தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நிவாரணியை கொடுக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

January 2, 2018 kalkudah 0

சிறிய கட்சிகளின் தயவில்லாமல் ஆட்சியமைக்கும் நோக்கத்தில்தான் இந்த புதிய தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. இதன் பாதகங்கள் குறித்து பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் பல வருடங்களாக பேசிவருகிறேன். ஆனால், ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதில் விடாப்பிடியாக இருக்கின்றனர். […]

“அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லை” ரிஷாட் மறுப்பு!

January 2, 2018 kalkudah 0

-அமைச்சரின் ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று மாநகரசபையின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிப்பு தொடர்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லையெனவும், சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின் வேட்புமனு நிராகரிப்பு மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின், […]

எங்களது தேர்தல் வியூகம் வெற்றியளிக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

January 2, 2018 kalkudah 0

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலானது, புதியதொரு முறையில் நடைபெறுகின்ற தேர்தலாகும். ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாகவும் இத்தேர்தல் அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் […]

சிறைச்சாலையில் கலவரம் : 9 கைதிகள் பலி :14 பேர் படுகாயம்.

January 2, 2018 kalkudah 0

பிரேஸிலின் மத்திய மாகாணமான கோயாஸிலுள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 9 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைக்கூண்டொன்றிலிருந்த கைதிகள் மூவரை ஆயுதமேந்திய குழுவினர் தாக்க முற்பட்டபோதே கலவரம் […]

சிறப்பாக நடைபெற்றது JDIK நடாத்திய GCE O/L எழுதிய மாணவர்களின் இஸ்லாமிய செயலமர்வு.

January 1, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான மூன்றுநாள் இஸ்லாமிய செயலமர்வு காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. […]

தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்யும் கேவலமான அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முன்வாருங்கள்” அம்பாரை முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

January 1, 2018 kalkudah 0

-சுஐப் எம்.காசிம்- முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட நிலைக்கு, இந்தக் குட்டித் தேர்தலின் மூலம் முடிவு கட்ட […]

ஊடகவியலாளருக்கு புகைப்படக் கருவி வழங்கி வைப்பு.

January 1, 2018 kalkudah 0

ஹாசிம்உமர் அறக்கட்டளையின் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் இன்று (1ஆம் திகதி) ஊடகவியலாளர் ருசைக் பாரூக்கிற்கு சிரேஷ்ட பத்திரிகையாளர் ஏ.பி.மதன், இலக்கிய புரவலர் ஹாசிம்உமர், கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் புகைப்படக் கருவியொன்றை வழங்கி வைத்தனா் இந் […]

நாங்கள் வடித்த கண்ணீருக்கு விடிவு பிறந்துள்ளது. – கே.ஏ.ஜவாத்

January 1, 2018 kalkudah 0

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்ற தனிமனித ஆளுமையைக் கொண்டிருக்கும் நம்பிக்கையினாலேயே நாம் அவருடன் இணைந்து பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்று முன்னாள் பிரதி மேயரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் […]

முஸ்லிம்கள் என்றாலே கசக்கும் ஜனாதிபதிக்கு, அவர்களின் உதவிகள் மட்டும் இனிக்கிறது !!

January 1, 2018 kalkudah 0

இலங்கை நாட்டின் அவசர தேவைகளுக்கு முஸ்லிம் நாடுகளே உதவி செய்கின்ற போதும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன இலங்கை முஸ்லிம்களை புறக்கணித்து செயற்படுவதிலிருந்து, அவர் முஸ்லிம்களை கறிவேப்பிலையாக பயன்படுத்த முயற்சிப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை […]