Saturday, December 15, 2018
Home 2018 January

Monthly Archives: January 2018

“குடும்ப – ஏகாதிபத்திய ஆட்சிக்கு இனி இடமில்லை”

“தேசிய அரசியல் நோக்கமும் நாட்டின் எதிர்காலத் திட்டமும் கொள்கைகளும் அற்ற கட்சி ஒன்றைத் தாபித்து தனியொரு குடும்பத்தினால் மீண்டும் அரசாங்கத்தை அமைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை” என ஜனாதிபதி...

ஒரு வருட பூர்த்தியும், கௌரவமும் 

(பைஷல் இஸ்மாயில்) நிந்தவூர் அரசாங்க ஆயூர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் ஒரு வருட பூர்த்தியும், குறித்த வைத்தியசாலைக்காக உழைத்த வைத்தியர்கள், உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (30) வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர்...

ஜனாதிபதி நாளை காத்தான்குடி விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் பிரதித் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாளை புதன்கிழமை...

வாழைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம்கள் ஏழு ஆசனம் பெற்றால் யாரும் தனியான ஆட்சி அமைக்க முடியாது

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட நான்கு முஸ்லிம் வட்டாரத்தின் மூலம் ஏழு உறுப்பினர்களை நாங்கள் பெறுவோமாக இருந்தால் யாரும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆழ்பவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே!

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)      ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆழ்பவர்கள், தீர்மானிப்பவர்கள் நாங்கள் அல்ல. இதனை தீர்மானிப்பவர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் தான்என முன்னாள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு...

சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்து கல்முனை மாநகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் – இணைப்பாளர் அஸ்வான்...

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேர்தல் காலங்களில் பிரிந்து சென்றாலும் தேர்தலுக்குப் பின்னர் தெரிவு செய்யப்படும் அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதம்இன்றி தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயல்பட்டு, கல்முனை மாநகரத்தை நவீன மாநகரமாக மாற்ற வேண்டும்என முஸ்லிம் சமய...

விவசாயிகள் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி நியாயமான பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி நியாயமான பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட நெல்...

வன்னிக்கு எம்.பி. பதவி கொடுக்காமலே மயிலுக்கு பாடம் புகட்டுவேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மயிலுக்கு இருக்கின்ற ஆதரவின் பீதியில்தான் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதாக அறிக்கை விடுகின்றனர். மயிலுக்கு அடிக்கவேண்டும் என்றால், வன்னி மாவட்டத்துக்குத்தான் முதலில் தேசியப்பட்டியல் கொடுத்திருக்கவேண்டும். ஆனால், வன்னிக்கு தேசியப்பட்டியல் கொடுக்காமலேயே மயிலுக்கு பாடம் புகட்டுவேன்...

மீண்டும் வித்துவான் கதை கூறிய ஹக்கீம் ; பஷீர் சேகுதாவூதின் செயற்பாடு எவ்வாறு அமையப்போகிறது..??

( ஹபீல் எம்.சுஹைர் ) சிலர் வாயால் வடை சுடுவார்கள். அந்த வகையில் பஷீர் சேகுதாவூதும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்கின்றாரா என்ற சந்தேகம் பலரிடைய காணப்படுகிறது. தன்னிடம் அமைச்சர் ஹக்கீம் சம்பந்தமான அது...

பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பு தொடர்பில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் விஷேட...

பஸ் கொள்வனவுத்திட்டம் தொடர்பில் ஆராயும் விஷேட கலந்துரையாடல் கடந்த 26.01.2018ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் கட்டார் அபூ ஹமூரில் அமைந்துள்ள லக்பிம இலங்கை உணவகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஓட்டமாவடி...

MOST POPULAR

HOT NEWS