தேசியப்பட்டியல் கதை

January 22, 2018 kalkudah 0

ஒரு தற்காலிகம், இரண்டரை வருடங்களுக்குப் பிறகு நிறைவுக்கு வந்திருக்கின்றது! அதாவது, ஐக்கிய தேசியக்கட்சியின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமாச் செய்திருக்கின்றார். இவர் தனது இராஜினமா […]

ஓட்டமாவடி, மீராவோடையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு! நோயாளர்களின் சிகிச்சை தொடர்பான விஷேட கலந்துரையாடல்.

January 22, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுநீரக நோயாளர்கள் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றனர். இந்நோய் தாக்கத்தினால் வயதானவர்களும், இளவயதினரும் பாதிப்புக்குள்ளாகி தற்போது மட்டக்களப்பு போதனா […]

வாழைச்சேனை கும்புருமூலையில் விபத்து ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி!

January 22, 2018 kalkudah 0

(யாசீன் மீராவோடை) மட்டக்களப்பு பிரதான வீதி வாழைச்சேனை கும்புருமூலை 18ம் கட்டையில் இன்று (22) காலை இடம்பெற்ற பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒட்டமாவடியைச் சேர்ந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் எம்.எம். தாஹிர் […]

பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர்றிசாத்துடன் பேச்சுவார்த்தை!

January 22, 2018 kalkudah 0

(சப்னி அஹமட்)  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான கௌரவ  அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள் இன்று பாலமுனை மண்ணில் பொத்துவில் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களை சந்தித்துப் பேசினார். பொத்துவில் ஆசிரியர்களின் கோரிக்கை […]

“மு.காவின் ஸ்தாபக உறுப்பினர்கள் பலர் உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர்” மருதமுனையில் அமைச்சர் ரிஷாட்!

January 22, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடும், தூரநேக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்த இறுக்கமான சூழ்நிலையில் நன்றாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை […]

பருத்தித்துறைக் கடலில் மூங்கில் வீடு-படையெடுக்கும் மக்கள்.

January 22, 2018 kalkudah 0

பாறுக் ஷிஹான் யாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்படும் வீடொன்று கடலில் மிதந்த நிலையில் மீனவரொருவரால் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்றிரவு(21) யாழ். பருத்தித்துறைக் […]

அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் பெற்ற இலாபத்தால் நட்டமடைந்த மத்திய வங்கியின் கணக்குகளை சீர்செய்ய பொதுமக்கள் முதுகுகளில் சுமையேற்றப்படுகின்றது.

January 21, 2018 kalkudah 0

(ஆதில் அலி சப்ரி) ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ராகித ராஜபக்ஷவின் முகநூல் பக்கத்திலிருற்து தொகுக்கப்பட்டது பிணைமுறி என்றால் என்ன? பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் வழிமுறையாகும். மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிக்க நிதி […]

ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுத்தீன் போன்று ஏமாறுபவன் நானல்ல! – மனோ கனேசன்

January 21, 2018 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் அ.இ. ம.காங்கிரஸ் தலைவா் றிசாத் பதியுத்தீன் போன்று ஏமாறுபவன் நானல்ல – நான் தலைநிமிா்ந்து வாழும் தமிழன். தழிழன் என்ற அகங்காரம் என்னுள் […]

ஸாஹிராவின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்

January 21, 2018 kalkudah 0

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு ஸாஹிராக் கல்லூரி ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் […]

மாயக்கல்லி மலை விவகாரத்தில் ஹக்கீம் சாதித்தது என்ன? ரிஷாட் கேள்வி…

January 21, 2018 kalkudah 0

-எஸ்.எல்.எம்.பிக்கீர்- முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான […]

ஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படுவார்!

January 21, 2018 kalkudah 0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளார். அந்த அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான தலைமைத்துவத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கே அவர் வழங்கவுள்ளார் என வடமத்திய […]

மாவடிச்சேனை அல்-இக்பாலில் தரம்-01 மாணவர்களை வரவேற்று பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் “ஏடு தொடக்க விழா”

January 20, 2018 kalkudah 0

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களை வரவேற்று பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் “ஏடு தொடக்க விழா” வெகு சிறப்பாக அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. புதிய மாணவர்களை தரம்-02 மாணவர்கள் […]

போதைப் பாவனைக்கு பணம் கேட்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே கொலைக்கு காரணம்!

January 20, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் நேற்று(19) மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெட்டிக் கொன்ற நபர் தானும் மாண்ட […]

வாழைச்சேனை ஆயிஷாவில் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்.

January 20, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் அந்நூர் தேசிய பாடசாலையின் பிரதான […]

மாபியாக்களின் பிடியில் மாற்றுத்திறனாளிகளா?

January 20, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) உடலிலோ அல்லது உள்ளத்திலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிலரினால் சில விடயங்களைச் புரியமுடியாமல் போய்விடும். அவ்வாறானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகின்;றனர். மரபனுவினால் பிறப்பில் ஏற்படும் மாற்றங்கள், தாயின் கருவில் இருக்கும் போது […]

கடல்நீரை சுத்திகரித்து கல்பிட்டியில் குடிநீர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

January 19, 2018 kalkudah 0

கல்பிட்டி தீபகற்பத்தில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ள நிலையில், அதனை பருகுவதால் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. குடிநீருக்கு மாற்று உபாயம் இல்லாத நிலையில், வெளிநாடுகளின் உதவியுடன் கடல்நீரை சுத்திகரித்து கல்பிட்டி மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு […]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியில் கல்முனை மாநகரம் அபிவிருத்தி

January 19, 2018 kalkudah 0

(றியாத் ஏ. மஜீத்) ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியில் கல்முனை மாநகரம் அபிவிருத்தி செய்யப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். […]

இலங்கையில் இரத்தம் தட்டுப்பாடு: வழங்க விரும்புவோர் முன்வரலாம்!

January 19, 2018 kalkudah 0

(அஷ்ரப் ஏமத்) நாட்டில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு எதிா்வரும் ஞாயிற்றுக் கிழமை 21ஆம் திகதி தேசிய இரத்த பரிமாற்ற நிலையத்துடன் இணைந்து இரத்த தான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக புற்றுநோய் எதிா்ப்பு […]

இலங்கையின் மண் வளம்: (ஆய்வு வீடியோ)

January 19, 2018 kalkudah 0

மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும். ஒரு அங்குல மண் உருவாவதற்கு 300-1000 வருட காலம் தேவைப்படுகிறது. ஒரு செடி செழுமையுடன் வளர்ந்து அதிக விளைச்சல் தர […]

பெண் மற்றும் குழந்தையை வெட்டிய பின் தன் உயிரை மாய்த்த நபா் யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

January 19, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) நபர் ஒருவர் பெண் மற்றும் மூன்று வயதான பெண்குழந்தை ஆகியோரை வெட்டிய பின்னா் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று யாழ் வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் […]