Friday, January 18, 2019
Home 2018 February

Monthly Archives: February 2018

இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயற்சி… அம்பாறை பௌத்த விகாராதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு..

இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை தோற்றுவித்து அதன் மூலம் மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்கு இட்டுச் செல்லும் பணியில் ஒரு சிலர் ஈடுபடுவது நாட்டுக்கு ஆபத்தானதாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,...

அம்பாறை இனவாத தாக்குதல் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்கு பேரவையின் ஊடக அறிக்கை

  அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் உட்பட வாகனங்களும் இனவாதிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.மீளேட்சத்தனமான இச்செயல் கண்டிக்கத்தக்கதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டியதும் ஒன்றாகும். நல்லாட்சி அரசின் வருகைக்கு பின்னரும் இவ்வாறான செயற்பாடுகள்...

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்… அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…

-ஊடகப்பிரிவு- அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து அதனை உறுதிப்படுத்த வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,...

கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய நறுமணம் வீசிய கௌப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய கௌப்பி தொடர்பாக மக்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய கௌப்பிகளை இன்று கைப்பற்றியுள்ளதாக ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.தாரீக் தெரிவித்தார். பலநோக்கு கூட்டுறவுச்...

ரிஷாட், அமீர் அலி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் தாக்குதல் சம்பவம் தொடர்பான கலந்துரையாடல்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     அம்பாறைக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர்...

அம்பாறை சம்பவத்தின் சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுங்கள் – பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்  நீதியான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்...

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்? அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

-சுஐப் எம்.காசிம்- அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள்...

திஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்!

நேற்று முன்தினம் (26) திஹாரியில் வீசிய பலத்த காற்றினால் கூரைகள் கழன்றும், உடைந்தும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குத் தேவையான கூரை சீட்களை, திஹாரிய NFGG உறுப்பினர்கள் தமது சொந்த செலவில் பெற்றுக்கொடுத்தனர். நேற்று முன்தினம் மாலை...

யார் ஆட்சி செய்தாலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற அவலநிலையை தடுக்கலாமா ?

(முகம்மத் இக்பால் சாய்ந்தமருது) அம்பாறை நகரில் முஸ்லிம்களை இலக்குவைத்து (27.02.2018) நல்லிரவு நேரத்தில் தாக்குதல்கள் நடைபெற்றதானது எதிர்பாராத ஓர் விடயமல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட வன்முறையானது வழக்கமாக ஹோட்டல்களில் இருந்தே ஆரம்பமாவது கடந்தகால...

பிரதமர் அம்பாறை வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் உறுதியளிப்பு.

(அகமட் எஸ். முகைடீன்) ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட அம்பாறை நகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (3) வருகைதருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம்...

MOST POPULAR

HOT NEWS