Tuesday, March 19, 2019

Daily Archives: February 1, 2018

ஜனாதிபதியின் புதல்வி ஓட்டமாவடியில் சுதந்திரக்கட்சி வேட்பாளர்களுக்கு கட்சியின் வட்டாரத் தலைவர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

(எம்.ஐ.அஸ்பாக்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், இலங்கை திரு நாட்டின் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் புதல்வி சதுரிக்கா சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்...

வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் நிகழ்கால அரசியல் விடயங்கள் தொடர்பாக மக்கள் மன்றுக்கு தெளிவுபடுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்

(எஸ்.அஷ்ரப்கான்) நிகழ்கால அரசியல் விடயங்கள் தொடர்பாக மக்கள் மன்றுக்கு தெளிவுபடுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் எதிர்வரும் 2018.02.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு கல்முனை ஆஸாத் பிளாஸா முன்றலில் நடைபெறவுள்ளது. ஏ.எச்.ஜவாஹிர் தலைமையில் இடம்பெறவுள்ள...

இழந்த காணிகளை மீளப்பெறுவதற்கான பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மக்களின் நீண்டகால தேவையாகவுள்ள ஹெட ஓயா திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுத் தந்தமைக்கும், அப்பாவி மக்களின் இழந்த காணிகளை மீட்டுத்தருவதற்காக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா...

நான் வட, கிழக்குக்கு வெளியே பிறந்திருந்தாலும், கிழக்கு மக்களை ஒருபோதும் வம்பில் மாட்டிவிட மாட்டேன்.- ரவூப் ஹக்கீம்

தற்காலிக வட, கிழக்கு இணைப்பின்போது முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வட, கிழக்கு இணைப்பை ஆதரித்து முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஹிஸ்புல்லா புலம்பித் திரிகின்றார்....

‘மன்னார் மாவட்ட அபிவிருத்தியில் அமைச்சர் ரிஷாட் திறம்படச் செயற்படுகின்றார்’ மன்னாரில் பிரதமர் புகழாரம்!

-ஊடகப்பிரிவு- நாட்டின் ஆட்சியை நாங்கள் வென்றெடுத்ததைப் போன்று, கிராமங்களின் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார். மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து,...

சிறுபான்மையினருக்கு பாதிப்பின்றி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

“நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் எவ்வித இன – மத பிரச்சினைகளுமின்றி தங்களது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற போது சகல சமூகங்களும் தங்களது அரசியல் உரிமைகளைப்...

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலுள்ள விரிசல் சண்டையல்ல ; அர்ஜுன ரணதுங்க

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டவையாக இருந்தபோதிலும் இரு கட்சிகளின் தலைவர்களும் தமது கட்சிக்காக செயற்பட்டதைவிட நாட்டுக்காகவே கடந்த மூன்று ஆண்டுகளும் செயற்பட்டுள்ளனரென பெற்றோலிய வளங்கள் மற்றும்...

ஜனாதிபதியின் மகள் சதுரிகா சிறிசேன ஓட்டமாவடிக்கு விஜயம் தேர்தல் காரியாலயமும் திறந்துவைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மகள் சதுரிகா சிறிசேன இன்று (01) ம் திகதி வியாழக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு பலநிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடா அமைப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாரூன் சஹ்வி அவர்களின்...

‘முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் எந்தவொரு தீர்வுக்கும் ஒருபோதும் இடமளியோம்’ ஓட்டமாவடியில் பிரதமர் முன்னிலையில் ரிஷாட் சூளுரை!

-சுஐப் எம்.காசிம்- மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு முழுப்பங்களிப்பு நல்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், வலுவான உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்ட பின்னரே நாங்களும் நல்லாட்சிக்கு ஆதரவளித்து, புதிய அரசைக் கொண்டு வந்தோம். யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு,...

களவு செய்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு.

(பைஷல் இஸ்மாயில்) உங்களின் பணத்தை எடுத்து உங்களுக்கு எதிராக செயற்படுகின்றவர்களை நீங்கள் ஒருபோதும் தெரிவு செய்யக்கூடாது. அவ்வாறு அவர்கள் தவறாக செயற்பட்டால் அவர்களை நாங்களே விலக்கி விடுவோம். அவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாயினும் சரியே...

MOST POPULAR

HOT NEWS