Tuesday, March 19, 2019

Daily Archives: February 2, 2018

வாழைச்சேனை அல் – இக்பால் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் வரவேற்பு “கால்கோல் விழா”

வாழைச்சேனை அல் - இக்பால் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் வரவேற்பு கால் கோல் விழா 2018.01.30ம் திகதி காலை 9.00 மணிக்கு இக்பால் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அதன்...

யார் இந்த ஹஷீம் அம்லா!

இந்திய வம்சாவளியான தென் ஆபிரிக்காவின் இன்றைய கிரிக்கெட் உலகின் மறக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரம். பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். விளையாட்டிற்காக மதத்தை விட்டு வெளியே செல்பவர்களுக்கு மத்தியில் இஸ்லாம் என்ற உயரிய சன்மார்க்கத்திற்காக இன்று வரை...

கல்முனையில் லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயில் 140 கற்றரக்ட் கண் சத்திர சிகிச்சைகள்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரம் இரு நாட்களில் 70 லட்ச ரூபா பெறுமதியான 140 ஏழை கண் நோயாளர்களுக்கான கற்றரக்ட் சத்திர...

விவசாய சமூகத்துக்கு நன்மையளிக்கும் வேலைத் திட்டத்தை பிரதமர் செய்து தருவார் என்று நம்புகின்றேன் – அமீர் அலி

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனித் தனியான பிரதேச சபைகளை அமைத்து தருமாறு என பிரதமரிடம்  கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக் கொண்டார். வாழைச்சேனை...

எமது சகோதரியின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம்.

(எம்.ரீ. ஹைதர் அலி) கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில் எல்லை வீதி, மீராவோடை - 04 எனும் முகவரியில் வசித்துவரும் 24 வயதுடைய அப்துல் மனாப் பாத்திமா இம்றானா எனும் சகோதரிக்கு இரு...

சுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்தது. – ரணில் விக்கிரமசிங்க

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     எமது நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையை இல்லாமல் செய்து ஒற்றுமையை ஏற்படுத்தி சுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான...

எமது முஸ்லிம் சமூகத்துக்கு வரக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கு எமக்கு ஆணையை தாருங்கள். – றிஸாட் பதியுதீன்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     எமது முஸ்லிம் சமூகத்துக்கு வரக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கு எமக்கு ஆணையை தாருங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், வணிக மற்றும் வாணிபதுறை அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். வாழைச்சேனை...

இந்த அரசாங்கம் சுகாதார திட்டத்தின் மூலம் இலவசமாக உதவிகளை வழங்கி வருகின்றது.- தயா கமகே

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     கடந்த அரசாங்க காலத்தில் இருதய நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றால் மருந்துகளை வெளியில் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி...

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் சாம்ராட்சியம் சரிந்து காணப்படுகின்ற சங்கதி உங்களுக்கு தெரியுமா? – அமீர் அலி

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     தம்பாளை பிரதேசத்திற்கு கடமைப்பட்ட ரவூப் ஹக்கீம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இருந்து கொண்டு இதுவரை இப்பகுதிக்கு குடி நீர் வழங்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை மக்கள்...

‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு!

-ஊடகப்பிரிவு- புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும்...

MOST POPULAR

HOT NEWS