சுதந்திரத் தேசத்தில் முஸ்லிம்களின் தேசப்பற்று

February 3, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) பெரும்பான்மையினக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து உருவாக்கிய இத்தேசிய அரசாங்கத்தின் முதலாவது தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில் நாளை 4ஆம் திகதி இலங்கை அதன் […]

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 70 ஆவது தேசிய சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

February 3, 2018 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) நாட்டில் தேசிய நல்லிணக்கம், இன ஒருமைப்பாடு, சமத்துவம் என்பவற்றை உறுதி செய்யும் வகையில் நம்நாட்டின் சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் […]

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை மேயர் பதவி வழங்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

February 3, 2018 kalkudah 0

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன். அதுவரைக்கும் இந்த மாநகரை “கல்முனை – […]

தியாகத்துக்கு மத்தியில் முளைத்தவரே அமைச்சர் றிஷாத்!

February 3, 2018 kalkudah 0

நாம் கஸ்டப்பட்டு ஒன்றை அடையும் போதே, அதன் உண்மை பெறுமானத்தை உணர்ந்துகொள்ள முடியும். இலகுவாக கிடைப்பவைகளின் பெறுமானத்தை, அவ்வளவு இலகுவில் உணர்ந்து கொள்ள முடியாது. மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களும், அவர்களோடு இருந்தவர்களும் […]

முசலி பிரதேச சபையையும் தமிழர்களிடம் ஒப்படைப்பதா..?

February 3, 2018 kalkudah 0

“ இக் கட்சி, மு.கா முசலி பிரதேச சபையின் ஆட்சியை தனித்து நின்று அமைப்பது என்ற தீர்க்கமான முடிவோடு திறமையான வேட்பாளர்களை களமிறக்கியுள்ள அதே நேரம், எங்களுக்கு ஆசனங்கள் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் […]

ரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது வருகையைக் கண்டித்து மக்கள் தும்புத்தடியோடு ஆர்ப்பாட்டம்!

February 3, 2018 kalkudah 0

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று (3) ம் திகதி சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்திருந்த எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வருகையைக் கண்டித்து அப்பகுதி மக்கள் […]

4000 ரூபாவிற்கு பேத்தியை விற்ற பாட்டி!

February 3, 2018 kalkudah 0

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்தில் வீட்டில் வேலை செய்து வந்த 15 வயது சிறுமியை சமையலறையில் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. விபத்து ஒன்றில் தனது பெற்றோரை இழந்த ஜார்கண்ட் […]

“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

February 3, 2018 kalkudah 0

-சுஐப் எம்.காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற […]

வாழைச்சேனையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்!

February 3, 2018 kalkudah 0

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ரி.நஜீப் கான் அவர்களின் பணிப்பின் கீழ் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.நௌசாத் அவர்களின் வழிகாட்டளுக்கு அமைவாக வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் வலாகம் மற்றும் வை.அஹமட் வித்தியாலய சுற்றுச்சூழல் […]

இன, மத வேறுபாடுகளின்றி தனது பணியை முன்னெடுக்கும் ரவூப் ஹக்கீம்!

February 3, 2018 kalkudah 0

எம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி கடந்த ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு இந்த ஆட்சி மாற்றத்தில் பங்களிப்புச்செய்த முஸ்லிம்களின் குரலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முன்னைய அரசாங்கத்தில் வழங்கப்படாத உரிய கௌரவம் இந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்டது. கடந்த மஹிந்த […]