Tuesday, March 19, 2019

Daily Archives: February 4, 2018

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்திய பிரமாண்டமான ‘உண்மை’ மாநாடு!

2018 உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ' உண்மை' மாநாடு 02.02.18 வெள்ளிக்கிழமை பி.ப.8.00 மணி முதல் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் இடம்பெற்றது....

வாழைச்சேனை ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு

வாழைச்சேனை இக்பால் சனசமூக நிலையத்தின் பங்களிப்புடன் கல்குடா தொகுதி ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.எச்.நளீம்தீன் அவர்களின் தலைமையில் 2018.02.04ம் திகதி காலை 10.00 மணிக்கு வாழைச்சேனை சந்தை ஆட்டோ தரிப்பிடத்தில்...

கல்முனை பிரதேச செயலக சுதந்திர தின நிகழ்வு

(அகமட் எஸ். முகைடீன்) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை காலை பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் சுதந்திர தின...

யாழில் வீதியில் பயணம் செய்த வாகனங்களுக்கு தேசிய கொடிகள் வழங்கி வைப்பு.

(பாறுக் ஷிஹான்) யாழ் முஸ்லீம் மக்கள் 70 வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு தேசிய கொடி வழங்கும் நிகழ்வு ஒன்றினை இன்று(4) காலை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து வீதியில் சென்ற பொதுமக்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன்...

“வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூலநாடி” சரியாகப் பயன்படுத்துமாறு ரிஷாட் வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாகவும் போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின்...

தேரரின் உயிரிழப்புக்கு யானை காரணமல்ல!

பெல்லங்கவில ரஜமகாவிகாரையின் விகாராதிபதியும், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைகழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் பெல்லங்வில விமலரத்ன தேரர் மாரமைப்பு ஏற்பட்டதாலேயே உயிரிழந்திருப்பதாக களுபோவிலை போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி பீ.பீ. தசநாயக்க தெரிவித்துள்ளார். தேரரின்...

மு.காவை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்கின்றார் ஹக்கீம் – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆவேசம்

(ஊடகப்பிரிவு)  முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தலைவர் அஷ்ரபால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை அதன் தற்போதைய தலைமைத்துவம் ஹக்கீம் அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்கின்றார். எனவே, ஹக்கீமை ஒதுக்கி கட்சியை பாதுகாக்கின்ற போராட்டத்தை...

அன்று ஆங்கிலேயர்களுக்கும், இன்று சிங்களவர்களுக்கும் அடிமையாக இருக்கும் நாங்கள் உண்மையான சுதந்திரத்தை அடைந்துள்ளோமா ?

முகம்மத் இக்பால் சாய்ந்தமருதது 1948 ஆம் ஆண்டின் இன்றைய தினத்தில் எமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாக உத்தியோக பூர்வ பிரகடனம் செய்யப்பட்டது. அதனாலேயே இத்தினத்தினை நாங்கள் கொண்டாடுகின்றோம். சுதந்திரத்துக்காக இலங்கயர்களைவிட இந்தியர்களே பாரியளவில் போராட்டம் நடாத்தினார்கள்....

தேர்தல் முடிவுகள் 7 மணி முதலே வெளிவரும், புகைப்படம் பிடிப்பதோ, காணொளிப் பதிவிடுவதோ கடுமையாகத் தவிர்க்கப்படவேண்டும் – மேலதிக...

எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் அன்றைய தினம் மாலை 7 மணி முதலே அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, வாக்கெடுப்பு நிலையங்களைப் புகைப்படம் பிடிப்பதோ அல்லது காணொளிப் பதிவிடுவதோ...

செம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு

செம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் 70வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2018) ஞாயற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வாழைச்சேனை - செம்மண்ணோடை அல் ஹம்ரா...

MOST POPULAR

HOT NEWS