Wednesday, January 16, 2019

Daily Archives: February 5, 2018

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை சிக்கல் நிறைந்ததா?

எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 கடந்த 24.01.2018இல் ஒளிபரப்பான வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பல்வேறு விடயங்கள் பற்றி தமது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்திய சந்தர்ப்பத்தில், சாய்ந்தமருதுக்கான...

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு

(பாறுக் ஷிஹான்) வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் இன்று(5) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில்...

சபாநாயகருடனான சந்திப்பில் பாராளுமன்றம் செல்லும் முன்னாள் சுகாதார அமைச்சர் நஸீர்

(பைஷல் இஸ்மாயில்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நாளை செவ்வாய்க்கிழமை (06) சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.முஹம்மட்...

பிரதமரிடம் கல்குடாவுக்கு தேவையான வேலை திட்டங்களை முன்வைத்த போது நிறைவேற்றித் தருவோம் என்று கூறியது எமது பிரதேசத்திற்கு கிடைத்த...

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     கல்குடாப் பகுதியில் காணப்படும் பிரச்சனைகளை பிரதமர் எதிர்காலத்தில் தீர்த்து தருவேன் என்றது தேசியத்திலே எங்களது பிரச்சனை ஏற்புடமையாக்கப்பட்ட பிரச்சனை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி...

இன்னும் இந்த நாட்டில் சுதந்திரம் இல்லாத இனமாக தமிழினம் இருந்து கொண்டிருக்கிறது – யோகேஸ்வரன்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     இந்த நாட்டில் இன்னும் சுதந்திரம் இல்லாத இனமாக தமிழினம் இருந்து கொண்டிருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

‘சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, நவீன நகர நிர்மாணத்தை கச்சிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள்’ பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட்...

-சுஐப் எம்.காசிம்- சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, அந்த நகரை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார். முசலிப் பிரதேச சபைக்கு ஐக்கிய...

சாய்ந்தமருதில் வன்முறையை தூண்டும் வகையில் ஹக்கீம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

( ஹபீல் எம்.சுஹைர் ) சாய்ந்தமருது நகரானது ஒரு கலவர பூமியாக மாற்றம் பெற்றுள்ளது. இதன் போது பல சந்தர்ப்பங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் கைதுக்கு பல வகையிலும் அமைச்சர் ஹக்கீமே காரணமானவர்....

யாழில் பெரும்போக மரக்கறிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்

(பாறுக் ஷிஹான்) யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் பெரும்போக மரக்கறிச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ். வலிகாமம் தெற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் பெரும்போக மரக்கறிப் பயிர்ச்...

குளிர்சாதனப்பெட்டிக்குள் உயிருடனிருந்த ஆர்மடில்லா எனப்படும் எறும்புண்ணி மீட்பு!

கொள்ளுப்பிட்டி-வாலுகாராம வீதியில் உள்ள விடுதி ஒன்றின் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து உயிருடன் ஆர்மடில்லா எனப்படும் எறும்புண்ணி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த எறும்புண்ணியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த சீனாவைச் சேர்ந்த தலைமை சமையற்காரர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அவசர அலைபேசி...

தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள சேவை அங்குரார்ப்பண நிகழ்வு.

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)     கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிர்வாகப் பிரிவின் கீழுள்ளை வாழைச்சேனை தியாவட்டவான் பிரதான வீதியில் கம்பீரமாக காட்சியளிக்கும் தாருஸ்ஸலாம் அரபுக் கலாபீடம் அல்லாஹ்வின் உதவியால் அதன் அதிபர் மற்றும் நிருவாகத்தின்...

MOST POPULAR

HOT NEWS